Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேருடன் பெயர்த்து திரும்ப நடப்பட்ட அரசமரம் துளிர்விட்டது
Page 1 of 1 • Share
வேருடன் பெயர்த்து திரும்ப நடப்பட்ட அரசமரம் துளிர்விட்டது
திருப்பூர்:வேருடன் பெயர்த்து வேறொரு இடத்தில் நடப்பட்ட அரச மரம் மற்றும் வேப்ப மரம், துளிர்விட்டு வளரத் துவங்கியுள்ளது.
திருப்பூர்,
ஊத்துக்குளி ரோட்டில், டி.எம்.எப்., மருத்துவமனை அருகே, ரயில்வே ரோட்டை
கடக்கும் வகையில் சுரங்க பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாலம்- ரோடு
இணையும் இடத்தில், 75 ஆண்டு பழமையான அரச மரம்,வேப்ப மரம் இணைந்து
இருந்தது. சுரங்கப் பால பணிக்காக, மரத்தை அகற்ற வேண்டிய நிலை
ஏற்பட்டது.அந்த மரங்களை காப்பாற்றுவது குறித்து வனத்துறை, வேளாண்
துறையினருடன் இயற்கை ஆர்வலர்கள் ஆலோசனை நடத்தினர். புதிய தொழில்
நுட்பத்துடன், மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து, "நிப்ட்-டீ' கல்லூரி
வளாகத்தில் நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த
ஆக., 23ல் அரச மரம், வேப்ப மரம் வேருடன் தோண்டி எடுக்கப்பட்டன. "கிரேன்'
உதவியுடன் கல்லூரி வளாகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜை செய்து
மரம் நடப்பட்டது. வேர் விட்டு வளர்வதற்காக, சில வகை உரங்கள் இடப்பட்டன;
வெயிலின் தாக்கத்தை தாங்குவதற்காக, வைக்கோல் கயிற்றை மரத்தில் சுற்றி,
தினமும் தண்ணீர் தெளித்து குளிர்விக்கப்பட்டது.
இந்த முயற்சிக்கு
தற்போது பலன் கிடைத்துள்ளது. கல்லூரி வளாகத்தில் நடப்பட்ட அரச மரம்,
துளிர்த்து வளர்ந்துள்ளது. வேப்ப மரம் துளிர்விட்டு வளரத் துவங்கியதும்,
விழா எடுத்து கொண்டாட, கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில்,
""அரச மரம் துளிர்த்து வளர்ந்து வருகிறது. மழை இல்லாததால் வேப்ப மரம்
துளிர்வதில் தாமதம் ஏற்படுகிறது. வேப்ப மரம் துளிர்விட்டதும், அன்னதான விழா
நடத்தப்படும்.'' என்றனர்.
தினமலர்

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வேருடன் பெயர்த்து திரும்ப நடப்பட்ட அரசமரம் துளிர்விட்டது
மரம் கூட திரும்ப வளருது உயிரை பிடுங்கினாலும்
மனித குணம் மட்டும் மாறவே மாட்டேங்குது உயிரை அழிக்கவே நினைப்பவர்கள்
மனித குணம் மட்டும் மாறவே மாட்டேங்குது உயிரை அழிக்கவே நினைப்பவர்கள்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வேருடன் பெயர்த்து திரும்ப நடப்பட்ட அரசமரம் துளிர்விட்டது
Chellam wrote:மரம் கூட திரும்ப வளருது உயிரை பிடுங்கினாலும்
மனித குணம் மட்டும் மாறவே மாட்டேங்குது உயிரை அழிக்கவே நினைப்பவர்கள்
Re: வேருடன் பெயர்த்து திரும்ப நடப்பட்ட அரசமரம் துளிர்விட்டது
மரத்த பிடுங்கி நட்டால் கூட அது வளருமா......?
Similar topics
» அரசமரம் மரத்தின் சிறப்பு!
» மகிமைகள் நிறைந்தது அரசமரம்
» ரூ.670 கோடி மதிப்பிலான பழங்காலச் சிலைகளை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
» வேட்பாளர்களுக்கு 'டிபாசிட்' திரும்ப கொடுக்க உத்தரவு
» திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum