Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குற்றங்களே நடக்காத கிராமம்
Page 1 of 1 • Share
குற்றங்களே நடக்காத கிராமம்
குற்றங்களே நடக்காத கிராமம்
நூற்றாண்டு காலத்துக்கு மேலாக எந்தவிதமான குற்றமும் நடைபெறாத அபூர்வ கிராமம் ஒன்று இந்தியாவில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பூல்ஜர் என்ற கிராமம் தான் குற்ற வழக்குகள் எதுவும் பதிவாகாத கிராமமாக காவல் துறை தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கடந்த 107 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்களிடம் இருந்து ஒரு புகார் கூட வந்தது இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்த கிராம மக்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளை கிராம அவையின் முன் கொண்டு செல்வதாகவும், அங்கு சமரசமான முடிவு எட்டப்படுவதால், எந்த தரப்பினரும் கிராம அவையின் முடிவை எதிர்த்து, காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தது இல்லை என்றும் கூறப்படுகிறது.
அத்துடன் அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும், தங்களுக்குள் பாகுபாடு இன்றி வாழ்வதால், ஜாதி, மதக் கலவரங்கள் ஏற்பட்டது இல்லை என்றும் கூறப்படுகிறது. பெண்கள் எவ்விதப் பயமும் இன்றி சுதந்திரமாக வெளியில் நடமாடுகிறார்கள். திருட்டு பயம் இன்றியும் இக்கிராமத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு திருடர்களது நடமாட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். தாங்களும் குற்றப்பின்னணி தொடர்புடைய எந்த செயல்களிலும் ஈடுபடாதவாறு வாழ்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து கோர்பா மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், “பூல்ஜர் கிராம மக்கள் இதுவரை எவ்வித அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபட்டது கிடையாது. கோர்பா காவல் நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குற்றச் செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால் பூல்ஜர் கிராம மக்கள் அவற்றில் இருந்து விதிவிலக்காக உள்ளனர். இவர்களின் செயல்பாடுகளுக்காக, சத்திஸ்கார் மாநில அரசு இக்கிராமத்தை சிறந்த கிராமமாக அறிவித்து விருது வழங்கியுள்ளது” என்றார்.
***
நன்றி : தினத்தந்தி

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குற்றங்களே நடக்காத கிராமம்
கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குற்றங்களே நடக்காத கிராமம்
அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்துக்கு கடந்த 107 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்களிடம் இருந்து ஒரு புகார் கூட வந்தது இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
நல்ல விஷயம்தான்.
அதேசமயத்தில் தனிமனித அநீதி இழைக்கபடுகிறதா? அது வெளிவராமல் அமுக்கி, அழித்து, அடக்கப்படுகிறதா? என்பதையும் அரசும், காவல்துறையும் நன்கு கவனித்து வரவேண்டியது மிக அவசியம்.
நல்ல விஷயம்தான்.
அதேசமயத்தில் தனிமனித அநீதி இழைக்கபடுகிறதா? அது வெளிவராமல் அமுக்கி, அழித்து, அடக்கப்படுகிறதா? என்பதையும் அரசும், காவல்துறையும் நன்கு கவனித்து வரவேண்டியது மிக அவசியம்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை ; இதுவரை நடக்காத புதிய சர்ச்சை !
» ஒரு அழகான கிராமம்.
» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
» "கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்
» கவிதை பாடும் நேரம்-"சிதைந்துபோன என் கிராமம்"
» ஒரு அழகான கிராமம்.
» சந்திரனில் புதிய கிராமம் | Villages on the Moon
» "கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்
» கவிதை பாடும் நேரம்-"சிதைந்துபோன என் கிராமம்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum