Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கிரிஸ்பி கார்ன் கட்லெட்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
கிரிஸ்பி கார்ன் கட்லெட்
''மாத்தி யோசிக்கவே மாட்டியாம்மா?'' - வழக்கமான டிபன் வகைகளை செய்யும் போது, பிள்ளைகள் அடிக்கும் கமென்ட் இது. அவர்களை எல்லாம் 'இன்னும் இருக்கா? என்று கேட்டபடியே ஆர்வத்துடன் சாப்பிட வைக்கும் வகையில்... 30 வகை 'யூத் ரெசிபி’களை வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.
''இளம் வயதினர் விரும்பும் டேஸ்ட்டில்... அதேசமயம், ஊட்டச்சத்து தரும் பொருட்களை கொண்டு நான் தயாரித்துள்ள இந்த ரெசிபிகளை செய்து கொடுத்தால், 'சூப்பர் மாம்’ என்று கொண்டாடப்படுவீர்கள்'' என்று உற்சாகப்படுத்தும் ஆதிரையின் ரெசிபிகளை, கலைநயத்துடன் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
கிரிஸ்பி கார்ன் கட்லெட்
தேவையானவை: மக்காச்சோளம் - 3 (வேக வைத்தது உதிர்க்கவும்), பிரெட் ஸ்லைஸ் - 3, பால் - சிறிதளவு, வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, ரஸ்க்தூள், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உதிர்த்த சோள மணிகளை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பிரெட் துண்டுகளை ஒரு நிமிடம் பாலில் நனைத்து, அரைத்து வைத்துள்ள சோள விழுதில் சேர்த்து நன்கு பிசையவும். இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக்கவும். அவற்றை ரஸ்க் தூளில் புரட்டி, லேசாக தட்டி... தவாவில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமானதும் எடுக்கவும்.

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கிரிஸ்பி கார்ன் கட்லெட்
படிக்க நல்லாதான் இருக்கு
செய்து பார்த்தால்தான் தெரியும் சுவை எப்படி இருக்குனு
செய்து பார்த்தால்தான் தெரியும் சுவை எப்படி இருக்குனு
Re: கிரிஸ்பி கார்ன் கட்லெட்
அவள் விகடனில் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தில் இரு தினங்களுக்கு முன் பார்த்தேன். சரியா தம்பி?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கிரிஸ்பி கார்ன் கட்லெட்
தகவலுக்கு நன்றி.. [You must be registered and logged in to see this image.]
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கிரிஸ்பி கார்ன் கட்லெட்
சிவா wrote:ரஸ்க்தூள் அப்படின்னா என்ன அண்ணா .....?
ரஸ்க்கை பொடி செய்தால் அதான் ரஸ்க் தூள்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கிரிஸ்பி கார்ன் கட்லெட்
கௌரி wrote:அவள் விகடனில் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ள புத்தகத்தில் இரு தினங்களுக்கு முன் பார்த்தேன். சரியா தம்பி?
தெரியலயே அண்ணா என் நண்பர் ஒருவர் கூறினார் அதைத்தான் இங்கு பதிந்தேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: கிரிஸ்பி கார்ன் கட்லெட்
raanuja wrote:சிவா wrote:ரஸ்க்தூள் அப்படின்னா என்ன அண்ணா .....?
ரஸ்க்கை பொடி செய்தால் அதான் ரஸ்க் தூள்...
ரஸ்க்கை அப்படின்னா என்ன அது எதிலிருந்து தயரிக்குராங்க......?
Similar topics
» பன்னீர் கட்லெட்
» பச்சை பட்டாணி கட்லெட்
» முட்டைகோஸ் கட்லெட்
» முட்டைகோஸ் கட்லெட்
» கட்லெட் (Vegetable cutlet)
» பச்சை பட்டாணி கட்லெட்
» முட்டைகோஸ் கட்லெட்
» முட்டைகோஸ் கட்லெட்
» கட்லெட் (Vegetable cutlet)
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|