Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
புதிய 100, 500 ரூபாய் விரைவில் வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
Page 1 of 1 • Share
புதிய 100, 500 ரூபாய் விரைவில் வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
பாரத ரிசர்வ் வங்கி விரைவில் மகாத்மா காந்தி வரிசையில் புதிய 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. இதில், அச்சிடப்பட்ட ஆண்டாக 2014 இடம் பெற்றிருக்கும். இந்த தாள்களில் கவர்னர் ரகுராம் ராஜனின் கையொப்பம் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2005 மகாத்மா காந்தி வரிசையில் ரூபாய் தாளின் இரண்டு நம்பர் பேனல்களிலும் உள்ளடங்கிய ‘ஈ’ ஆங்கில எழுத்துடன் ரூபாய் சின்னம் பொறிக்கப்பட்டு இந்த புதிய நோட்டுக்கள் அறிமுகமாகும்.
இதற்கு முன் வெளிவந்த மகாத்மா காந்தி 2005 வரிசை ரூபாய் தாள்களைப் போலவே புதிய நோட்டுக்களும் இருக்கும். மேலும் இந்த வரிசையில் ஏற்கனவே வெளியிடப்பட்ட மற்ற 100, 500 ரூபாய் நோட்டுக்களும் தொடர்ந்து அச்சிடப்படும்.
1996–ஆம் ஆண்டிலிருந்து ரிசர்வ் வங்கி மகாத்மா காந்தி வரிசையில் ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டு வருகிறது. இந்த வரிசையில் 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: புதிய 100, 500 ரூபாய் விரைவில் வெளியீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்த நோட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன.
Similar topics
» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
» திருமணத்திற்கு பணம் எடுக்கும் வழிமுறைகள்: ரிசர்வ் வங்கி வெளியீடு
» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு-ருபாய் நோட்டு மாற்றம்
» பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கி 9 மாதம் அவகாசம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|