தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தக்காளி தோசை

View previous topic View next topic Go down

தக்காளி தோசை Empty தக்காளி தோசை

Post by முழுமுதலோன் Mon Apr 07, 2014 4:16 pm


தக்காளி தோசை 

தென்னிந்திய உணவுகளில் தோசை மிகவும் பிரபலமானது. நிறைய வீடுகளில் பெரும்பாலும் காலை வேளையில் தோசை தான் செய்வார்கள். அத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. அத்தகைய வெரைட்டியான தோசைகளை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக குழந்தைகள் தோசையை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது அந்த தோசையில் ஒரு வகையான தக்காளி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 







தேவையான பொருட்கள்: 






தோசை மாவு - 2 கப் தக்காளி - 2 பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன் உப்பு - 1 சிட்டிகை எண்ணெய் - 1/2 கப் 






செய்முறை: 






முதலில் தக்காளி, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும் கல்லில் எண்ணெய் தேய்த்து, பின் அதில் தோசை மாவை தோசை போல் ஊற்றி, தேவையான எண்ணெய் சேர்த்து, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தக்காளி தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்






முகநூல் .

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

தக்காளி தோசை Empty Re: தக்காளி தோசை

Post by முரளிராஜா Mon Apr 14, 2014 3:20 pm

சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தக்காளி தோசை Empty Re: தக்காளி தோசை

Post by sreemuky Mon Apr 14, 2014 6:04 pm

இதேபோல் தக்காளிக்கு பதில் கொத்தமல்லி தழை/ புதினா/ கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு கொத்தமல்லி, புதினா, கருவேப்பில்லை தோசை கூட செய்யலாம்.
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

தக்காளி தோசை Empty Re: தக்காளி தோசை

Post by mohaideen Mon Apr 14, 2014 7:10 pm

வித்தியாசமாக இருக்கிறதே

செய்து பார்ப்போம்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

தக்காளி தோசை Empty Re: தக்காளி தோசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum