Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கருணைக்கிழங்கு மசியல்
Page 1 of 1 • Share
கருணைக்கிழங்கு மசியல்
தேவையான பொருட்கள்
பிடி கருணைக் கிழங்கு பெரிதாக 4 அல்லது 5,
பச்சை மிளகாய் 3
சாம்பார் வெங்காயம் 100 கிராம்,
மிளகாய்த்தூள் 1தேக்கரண்டி,
மஞ்சள் தூள் 1தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
புளி 1 எலுமிச்சை அளவு
செய்முறை
கருணைக் கிழங்கை குக்கரில் வேகவைத்து தோல் உரித்துக் கொண்டு நன்றாக மசித்து கொள்ளவும் வெங்காயம்.
பச்சைமிளகாய் இர்ண்டையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
புளியை நன்கு கெட்டியாக கரைத்து வடிகட்டி மசித்து வைத்துள்ள கருணைக் கிழங்குடன் சேர்த்து நன்கு கலந்துவைத்துக் கொள்ளவும்.
வணலியை அடுப்பிலேற்றி 1 குழிக் கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து கருணைக் கிழங்கு கலவையை சேர்த்து அத்துடன் உப்பு , மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி சுருண்டு வரும் போது இறக்கி விடவும்.
இந்த மசியல் தயிர் சாதத்திற்கு மற்றும் ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும். மேலும் இந்த பிடி கருணைக் கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உஷ்ணத்தினால் வரும் வயிற்று வலியை கட்டுப் படுத்தும். மேலும் மூலம் [ piles complaimt] உள்ளவர்கள் பிடி கருணையை வேக வைத்து தோலுரித்து அப்படியே காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் குணமாகி விடும்.
muganool

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கருணைக்கிழங்கு மசியல்
நகரங்களில் பிடி கருணை அவ்வளவாக உபயோகிப்பது இல்லை. காரணம் அது கார்ப்பு தன்மை நிறைந்தது, சமைக்க நிறைய வேலை கொள்ளும் என்பதால்...
Similar topics
» கருணைக்கிழங்கு மசியல்
» பிடிகருணை மசியல்
» சுண்டைக்காய் மசியல்
» வசீகரிக்கும் வாழைப்பூ மசியல்
» கீரை பருப்பு மசியல்
» பிடிகருணை மசியல்
» சுண்டைக்காய் மசியல்
» வசீகரிக்கும் வாழைப்பூ மசியல்
» கீரை பருப்பு மசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum