தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

View previous topic View next topic Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:21 pm

வறுமையை பேசி வறுமையை ஒழிக்க முடியாது .

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 484050_386924324708613_1337067104_n


Last edited by முழுமுதலோன் on Thu Apr 17, 2014 2:24 pm; edited 1 time in total
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:22 pm

வயதானவர்கள் வெளியே துரத்திவிட்டு கோவில் படி 
ஏறி இறைவனை கும்பிட்டு என்ன பயன். நடமாடும் 
இறைவனை வெளியேற்றிவிட்டு கற்பனை இறைவனை 
வணங்குவதால் பயனில்லை .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 540353_386982948036084_1658363761_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:26 pm

வறுமையில் தெய்வம் அழுகிறதே, சாப்பிடாத 
இறைவனுக்கு படைக்கிறாய், இந்த வாடும் 
தெய்வத்திருக்கு கொடுக்க மறுக்கிறாய் ?


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 559068_386984574702588_1243212602_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:27 pm

பத்திரிகை தர்மம் , காப்பாற்றவது கிடையாது,
சாகும் தருவாயில் படம் பிடிப்பது .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 391224_386989521368760_1288349987_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:28 pm

வளரும் மொட்டுக்களும் தீவிரவாதத்திருக்கு பலியாகிறதே .

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 189549_386991411368571_1149037251_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:29 pm

போலீஸ் சர்வ வல்லமை படைத்தவர்கள் பணம் 
இல்லாதவருக்கு, அடிமைகள் அரசியல்வாதிகளுக்கு .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 309166_387010691366643_444223247_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:30 pm

நம் ஊரு ஆத்தாங்க பிள்ளை வரம் வேண்டி 
மண் சோறு சாப்பிடுவாங்க. இந்த பிள்ளை 
என்ன வரம் வேண்டி மண் சோறு சாப்பிடுகிறது ?


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 394397_387020641365648_1681648189_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:31 pm

ஒவ்வொரு முறையும் உதவி செய்யமுடியவில்லையே என மனம் கலங்கும் போது பாரதியாரின் பாடலை நினைவில் கொள்ளுங்கள் . நிச்சயம் ஒரு நாள் , உலகமே எனது என நீங்கள் நினைப்பீர்கள் .

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 488222_387368387997540_831473867_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:32 pm

செய்யாத உதவிக்கும் நாய் வாலாட்டி செல்லும் 
மனிதர்கள் பின்னாடி. மனித இனத்தில் , செய்த 
உதவிக்கும் மரியாதை கிடையாது .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 319455_387378814663164_1836028729_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:33 pm

ஏழ்மையை ஒழிக்க முன் வராத அரசு வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்களுக்கு செல்போன் கொடுக்க போகிறதாம் .என்ன -------. எப்படி வாக்களர்களை கவரலாம் என்று நினைப்பது தான் இன்றைய கேவல அரசியல் . 
இலவசம் வேண்டாம் , வேலை கொடுங்கள் என்று மக்கள் சொல்லாதவரை , இவனுங்க இப்படி தான் ஆட்டம் போடுவானுங்க .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 427280_387384394662606_1041037751_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:34 pm

பூமியின் நுரையிரலில் சுவாச கோளாறு. மரங்களை நடுவதால் தான்
மட்டுமே இதை மறுபடியும் சீர் செய்யமுடியும் . இதை உணர்ந்தால் 
மட்டுமே உன் சுவாசமும் இருக்கும் .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 288806_387393644661681_851569475_o
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:36 pm

உங்கள் வீட்டு விசேசங்களுக்கு இது மாதிரி உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் அனாதை இல்லங்களுக்கு சென்று கொண்டாடுங்கள் .

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 202791_387448011322911_1782491734_o
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:37 pm

ஊசி குத்தும் போது ஏற்படும் வலியை விட, இந்த மாதிரி 
படங்கள் ஏற்படுத்தும் வலி மிக பெரியது .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 228531_387839547950424_1821315849_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:38 pm

தீயின் நாக்குகளுக்கு பணக்காரன் , ஏழை 
என்று தெரியாது. ஒரு டம்ளர் சாம்பல் . 
அவ்வளவு தான் .


காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 202442_388127784588267_1738550591_o
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by முழுமுதலோன் Thu Apr 17, 2014 2:39 pm

இறந்த பின்னும் உங்கள் கண்களில் மண் விழாமல் இருக்க, கண் தானம் செய்யுங்கள் .

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் 287344_388140927920286_1682200261_o


முகநூல் 

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by செந்தில் Thu Apr 17, 2014 5:23 pm

சிந்திக்க வைக்கும் பகிர்வு.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by நாஞ்சில் குமார் Thu Apr 17, 2014 5:31 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காற்றில் கரையும்  கண்ணீர் துளிகள் Empty Re: காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum