Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
Page 1 of 1 • Share
கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
சென்னை:
கடந்த ஒரு மாத காலமாக நடந்த தமிழக அரசியல் குழப்பங்களில்
தலைமைச் செயலகத்தை விட கூவத்தூர் கோல்டன் பே நட்சத்திர
விடுதிதான் மிகவும் முக்கிய இடம் வகித்தது.
சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதை
அடுத்து, பிப்ரவரி 8ம் தேதி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக
எம்எல்ஏக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள கோல்டன்
பே விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி,
பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதாவது
18ம் தேதி வரை அனைத்து எம்எல்ஏக்களும் விடுதியில்தான் தங்க
வைக்கப்பட்டனர்.
இந்த 10 நாட்களில், விடுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்
படவில்லை. அவ்வளவு ஏன், அந்த விடுதியை சுற்றியிருந்த கிராம
மக்கள் கூட அவர்களது வீடுகளுக்குச் செல்ல கெடுபிடிகள்
பின்பற்றப்பட்டன. ஒரு சமயம் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர்.
சசிகலா அடிக்கடி கூவத்தூர் விடுதிக்குச் சென்று எம்எல்ஏக்களை
சந்தித்துப் பேசி வந்தார். இதைத் தவிர வேறு எந்த தகவலும் கூவத்தூர்
விடுதியில் இருந்து வெளியாகவில்லை.
ஆனால் 10 நாள் கூவத்தூர் ரகசியம் தற்போது மெல்ல காற்றில் கலந்து
வருகிறது. அதில் சில அதிர்ச்சியான தகவல்களும் இருக்கத்தான்
செய்கிறது.
அதாவது, இந்த 10 நாட்கள் கூவத்தூர் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களை
வைத்திருந்ததற்கு ஆன மொத்த செலவு ரூ.70 லட்சமாம்.
இதில், கட்சி தரப்பில் இருந்து ரூ.20 லட்சம் மட்டுமே விடுதி உரிமையாளருக்கு
வழங்கப்பட்டிருக்கிறது. இந்த செலவுத் தொகை குறித்து யாரிடமும்
சொல்லக் கூடாது. விரைவில் மீதித் தொகை அளிக்கப்படும் என்று மிரட்டலும்
விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த பில் தொகையில், அறை வாடகை உள்ளிட்டவை மட்டுமே அடங்கும்,
பொருட்கள் சேதாரத்துக்கு என எந்த கட்டணமும் இடம்பெறவில்லை.
அப்படி என்ன சேதாரம் என்று கேட்கலாம்... அதற்கு விடுதி ஊழியர்கள் தரப்பில்
கூறுவதைக் கேளுங்கள். "விடுதி முழுவதும் நாற்காலி, சேர்கள், சாப்பிடும்
தட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. விடுதி முழுக்க சாப்பிடும் உணவுகள்
சிந்தப்பட்டிருந்தது.
ஏன் விடுதி மாடியில் கூட உணவுகள் கொட்டியிருந்தது. எம்எல்ஏக்கள்
விடுதியில் இருந்து கிளம்பிய பிறகு, இரண்டு நாட்கள் விடுதி மூடப்பட்டது.
பராமரிப்புப் பணிக்காக. விடுதி முழுக்க சுத்தம் செய்து, உடைந்த
பொருட்களை மாற்றினோம். இதுவரை இவ்வளவு பொருட்கள் மாற்றப்பட்டதும்
இல்லை, இவ்வளவு பணிகளை செய்ததும் இல்லை. எங்களுக்கே சற்று
ஓய்வு தேவைப்பட்டது" என்றார்கள்.
விடுதிக்குள் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது நடந்தவை
குறித்து இன்னும் பிரம்மிப்பு மாறாமல் கூறுகிறார்கள் அவர்கள்.
சில எம்எல்ஏக்கள் தாங்கள் கேட்ட பொருட்கள் உடனடியாக வர வேண்டும்
என்று சத்தம் போடுவார்கள். சில பெண் எம்எல்ஏக்கள், தங்கள்
குடும்பத்தினரையும் உடன் வைத்துக் கொண்டனர்.
இவ்வளவு கூட்டத்தை எங்களால் சமாளிக்க முடியவில்லை. உணவு
தயாரிக்க முடியாமல் சிரமப்பட்டோம். உடனடியாக சசிகலா தரப்பினர்
சமையலுக்கு ஆட்களை கொண்டு வந்தனர். ஆனாலும் அவர்களை
சமாளிக்க முடியாமல் திணறினோம். இதனால், விடுதி நிர்வாகிகளுக்கு
அதிருப்தி ஏற்பட்டது.
மேலும் வெளியான தகவலில், கோல்டன் பே விடுதி, சென்னையைச்
சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு சொந்தமானது. அவர்களுக்கும்
அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், விடுதி உரிமையாளர்
சசிகலா அல்லது சேகர் ரெட்டிக்கு சொந்தமானவர் என்று கூறப்பட்டதில்
எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
-
------------------------------------------தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அந்த மூன்று நாட்கள்
» 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
» மூச்சுக் காற்றில் நச்சு!
» காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
» காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்
» 'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
» மூச்சுக் காற்றில் நச்சு!
» காற்றில் கரைந்த கண்ணீர் துளிகள்
» காற்றில் கரையும் கண்ணீர் துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum