Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாலிபர் சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்
Page 1 of 1 • Share
வாலிபர் சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்
அமெரிக்காவில் அதிர்ச்சி
போர்ட்லேண்ட் : அமெரிக்காவில் மிகப்பெரிய நீர்த்தேக்கத்தில் வாலிபர் ஒருவர் சிறுநீர் கழித்ததால், 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவில் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் என்ற இடத்தில் மிகப் பெரிய நீர்த்தேக்கம் உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து நீரை கொண்டு வந்து இயற்கையான சூழலுக்கு மத்தியில் தண்ணீரை சேமித்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்கத்தில் சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த புதன்கிழமை நீர்த்தேக்கம் அருகே விலங்கின் கழிவு கிடந்தது. ஆனால், அதை பார்த்த போது மனிதர்கள் வந்து சென்றதற்கான தடயங்கள் இருந்தன. சந்தேகப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், சுமார் 18 வயது நிரம்பிய 3 வாலிபர்கள் வேலிக்குள் அத்துமீறி நுழைந்தது தெரிந்தது. அதில் ஒருவர் குடிநீர் தேக்கத்தில் சிறுநீர் கழிப்பதும் பதிவாகி இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுகாதாரமற்ற குடிநீரை மக்களுக்கு சப்ளை செய்ய கூடாது என்று அதிகாரிகள் உடனடியாக முடிவெடுத்தனர். முன்னதாக நீர்த்தேக்கத்தில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து நீர்த் தேக்கத்தில் இருந்த சுமார் 2 கோடி லிட்டர் தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். பின்னர் நீர்த்தேக்கம் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக நீர் நிரப்பப்பட்டது என்று நீர்த்தேக்கத்தை நிர்வகித்து வரும் அதிகாரி டேவிட் செப் கூறினார்.ஏற்கனவே கடந்த 2011ம் ஆண்டு இதேபோல் நீர்த்தேக்கத்தில் அசுத்தம் செய்தது தெரிய வந்தது. அப்போது 24 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மூன்று ஆண்டுக்குள் 2வது முறையாக 2 கோடி லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நன்றி: தினகரன்.

நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாலிபர் சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்
சிறுநீர் கழித்தவனுக்கு கடுமையான தண்டனை தந்தே தீரவேண்டும்
Similar topics
» எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!
» எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!
» ஒரு லிட்டர் தண்ணீரில் குணமாகும் ஓராயிரம் நோய்கள்
» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
» ‘ஐபோன்’ வேஸ்ட்!
» எதையும் வேஸ்ட் பண்ணாதீங்க!!!
» ஒரு லிட்டர் தண்ணீரில் குணமாகும் ஓராயிரம் நோய்கள்
» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
» ‘ஐபோன்’ வேஸ்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|