தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவது எப்படி?

View previous topic View next topic Go down

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவது எப்படி?  Empty அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவது எப்படி?

Post by நாஞ்சில் குமார் Wed Apr 23, 2014 10:13 am

மாற்று ஆவண பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:–

மாற்று ஆவணங்கள்

கடந்த 2011–ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், வாக்குப்பதிவுக்காக வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் ஆகிய இரண்டு ஆவணங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

ஆனால் இந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆலந்தூர் இடைத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி,

* புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை.

* பாஸ்போர்ட்

* வாகன ஓட்டுனர் உரிமம்.

* மத்திய–மாநில அரசுகள்–பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கியுள்ள புகைப்படம் உள்ள அடையாள அட்டைகள்.

* வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் வழங்கியுள்ள புகைப்படமுள்ள சேமிப்பு கணக்கு புத்தகம்.

* வருமான வரி கணக்கு அட்டை (பான் அட்டை)

* ஆதார் அட்டை.

* தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் அட்டை.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை.

* மத்திய தொழிலாளர் நலத்துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு திட்டத்துக்கான ஸ்மார்ட் கார்டு.

* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.

* தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்)

ஆகியவை மாற்று ஆதாரங்களாக உள்ளன.

100 சதவீதம்

வாக்காளர் அடையாள அட்டையை கொண்டு வரவில்லை என்றால் இந்த ஆவணங்களைக் காட்டி ஓட்டு போடலாம். அதோடு, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பூத் சிலிப்பில் புகைப்படம் தவறுதலாகவோ சரியில்லாமல் தெளிவற்று இருந்தாலோ, இந்த ஆவணங்களில் ஒன்றை காட்டி அடையாளத்தை உறுதி செய்யலாம்.இந்திய தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ள கூடுதல் ஆவணங்களின் அசலை கொண்டு வர வேண்டும். ஜெராக்ஸ் நகல் எடுத்துக்கொண்டு வரக்கூடாது. தேர்தல் கமிஷன் கொடுக்கும் பூத் சிலிப்தான் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

அரசியல் கட்சிகள் கொடுக்கும் பூத் சிலிப்புகள் அங்கீகாரம் பெற்றதல்ல. அதைக் காட்டி ஓட்டுப்போட முடியாது. அரசியல் கட்சிகள் தரும் பூத் சிலிப்புகளில் கட்சியின் சின்னம், பெயர் இடம் பெற்றுள்ள பகுதியை வாக்குச்சாவடிக்குள் கொண்டு வரக்கூடாது.வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் அதைக் கொண்டு வர முடியாதவர்கள், பூத் சிலிப்பை தொலைத்தவர்கள் ஆகியோரும் இந்த கூடுதல் மாற்று ஆவணங்களை பயன்படுத்தலாம்.அனைவருமே வாக்களிக்க வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். 100 சதவீத ஓட்டுப்பதிவு நடக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.

அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களை நினைவூட்டும் வகையில் 23 மற்றும் 24–ந் தேதிகளில் (இன்று மற்றும் நாளை) நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்.களை வாக்காளர்களின் செல்போன்களுக்கு அனுப்புவோம்.23–ந் தேதி மாலை ஒரு எஸ்.எம்.எஸ். வரும். 24–ந் தேதியன்று 3 எஸ்.எம்.எஸ்.கள் வரும். தியேட்டர்கள், தூர்தர்ஷன் டி.வி. ஆகியவற்றில் தனி எழுத்துகளில் நினைவூட்டல் வாசகங்கள் வெளியிடப்படும். தனியார் சேனல்களும் நினைவூட்டல் வாசகங்களை ஸ்குரோலாக வெளியிட வேண்டுகோள் விடுக்கிறேன். ரேடியோ, எப்.எம். மூலமாகவும் நினைவூட்டல் பேச்சை கேட்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவது எப்படி?  Empty Re: அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவது எப்படி?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Apr 23, 2014 10:47 am

100 சதவீதம் பதிவாகட்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum