Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூலையில் கிடக்கும் மூளைகள்
Page 1 of 1 • Share
மூலையில் கிடக்கும் மூளைகள்
செயலிழந்து மூலையில் கிடக்கிறது பல மூளைகள்
பொறாமை சூது களவுப் புழுதிகள் படிந்து கிடக்கிறது
தொட்டுப் பார்த்ததும் முறைத்துப் பார்க்கும் மூளைகெட்ட மூளை.
நான் என்ற அகங்கார அழுக்கினிலே புரட்டப்பட்ட மூளைகள்
இயக்க வெறியினிலே வெறிச் சோடிப் போய்க்கிடக்கின்றன
நரம்புகள் எல்லாம் இறந்து இத்துப்போன மூளை.
கற்ற கல்வியெல்லாம் காசுக்காய் விற்கப்பட
சொற்ப சுகத்திற்காய் காதலும் வாடகைக்கு விடப்பட
பழுத்துப் போய் புழுத்துக் கிடக்கிறது மூலையில் மூளை.
முந்தானையால் முக்காடிட்டு மறைக்கப்பட்ட மூளை
வெறும் மூணு முழச் சீலையால் முடி தெரிய சுற்றப்பட
முழுக்க முழுக்க நசுங்கிப் போன மூளை.
சொத்துக்காய் சொந்த பந்தங்களும்; துரத்தப்பட
சோத்துக்காய் ஏழை பாழைகளும் தூர விரட்டப்பட
காசுக் கட்டிலிலே சோம்பேறியாய் தூங்குகின்ற மூளை
முகநூலில் ஆணாய் பிறந்து பெண்ணாய்; வாந்தியெடுக்க
சகோதரன் குடும்பத்தை கூடி நின்று கும்மியடிக்க
அதற்கும் ஆயிரம் விருப்பம் அழுத்தும் அழுகிய மூளை.

Re: மூலையில் கிடக்கும் மூளைகள்
மூளையில் இத்தனை வகைகளா?
கவிதை அருமை
கவிதை அருமை
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» "தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!--
» "தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!--
» வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல
» "தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!--
» வயதை காரணம் காட்டி அலுத்துக் கொண்டு, மூலையில் முடங்கி விடுவது புத்திசாலித்தனம் அல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|