தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

View previous topic View next topic Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 24, 2014 7:19 pm

நீ கண் தானம் செய்தாய்
நான் இதயதானம் செய்தேன்
காதல் பூக்களாய் மலர்கிறது ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 24, 2014 7:27 pm

இருப்பதற்கு இருப்பிடம்
கேட்கிறேன் -நீ உன் வீட்டை
தருகிறேன் என்கிறாய்
எனக்கு உன் இதயம் வேண்டும் ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 24, 2014 8:05 pm

ஒவ்வொரு பெண்ணுக்கும்
ஒவ்வொரு அழகு உண்டு
உன்னிடம் நான் எதிர் பார்க்கும்
எல்லா அழகும் கொட்டிக்கிடக்கிறது

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 24, 2014 10:18 pm

மற்ற காதலருக்கு ஒரு காதல்
புத்தகம் தான் இருக்கும் -உனக்கும்
எனக்கும் காதல் நூலகமே இருக்கு ...!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Apr 24, 2014 10:41 pm

மூச்சு போனால் மனிதன் சாவதில்லை
காதல் போனால் தான் சாகிறான்
காதலே மூச்சு என்பதால் ...!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 25, 2014 7:30 am

ஆகாயத்தில் பறவைதான் பறக்கும் ...
என்றுதான் இதுவரை நம்பினேன் ...
உன்னை கண்டவுடன் -என் இதயம் ....
பறப்பதை உணர்கிறேன் உயிரே ...!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 25, 2014 7:32 am

நீ பார்த்தது ஓரக்கண் ....
பார்வைதான் என் உயிரே .....
காதல் மழையில் நனைந்து ....
நடுங்குகிறது என் இதயம்...!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 25, 2014 7:37 am

என் உயிரே ....
என் வீட்டுமுகம் பார்க்கும்....
கண்ணாடியாக ..வந்து விடு
உன்னில் எப்போதும் ..
என்னை பார்ப்பதற்கு ....!!!

----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Apr 25, 2014 7:46 am

உனது
மெல்ல நடை
மெல்ல பார்வை
மெல்ல சிரிப்பு -எல்லாம்
என்னை மெல்ல கொல்வதை
எப்போது உணர்வாய் என் உயிரே ....!!!
----
கே இனியவன்
காதல் கவிதை பூக்கள்
----
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by முழுமுதலோன் Fri Apr 25, 2014 11:50 am

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  5
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by நாஞ்சில் குமார் Fri Apr 25, 2014 11:56 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்  Empty Re: கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum