Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தோல் சம்பந்தமான நோய்களுக்கு தாய்பால் சோப்
Page 1 of 1 • Share
தோல் சம்பந்தமான நோய்களுக்கு தாய்பால் சோப்
சீனாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அவர் தன்னுடைய குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவருடைய குழந்தை தாய்ப்பாலை குடிக்க மறுத்தது. வழக்கமான பெண்களை விட அவருக்கு அதிகளவு தாய்ப்பால் சுரந்ததால், அதை வீணாக்க விரும்பாத அந்த பெண், தாய்ப்பால் மூலம் சோப்பு தயாரிதார் அவரது புதிய முயற்சியால் பலன் கிடைத்தது.
தான் தயாரித்த சோப்பை விற்பனை செய்ய அவர் ஆன்லைனை உபயோகித்தார். சுத்தமான தாய்ப்பாலில் செய்த சோப்பு, தோல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் என அவர் செய்த விளம்பரத்திற்கு நல்ல பயன் கிடைத்தது. 500 மில்லியன் பேர் உபயோகப்படுத்தும் அமேசான், ஆன் லைன் வியாபாரா இணையதளத்தில் அவர் செய்த விளம்பரத்தால் அதிக அளவிலான ஆர்டர்கள் அவருக்கு கிடைத்துள்ளது. அவர் தயாரிக்கும் சோப்பு முயல்,மீன், போன்ற அழகிய வடிவங்களில் இருந்ததால் சீனர்கள் இந்த சோப்பை வாங்குவதில் போட்டி போடுகின்றனர்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தோல் சம்பந்தமான நோய்களுக்கு தாய்பால் சோப்
இத பார்த்துட்டு மற்ற தாய் மார்களும் குழந்தைக்கு பால் கொடுக்காம சோப்பு தயாரிச்சு காசு பார்க்க போறாங்க
Re: தோல் சம்பந்தமான நோய்களுக்கு தாய்பால் சோப்
இன்று உலக தாய்ப்பால் தினம்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்
» தாயின் உணர்வுகளை குழந்தைக்கு ஊட்டும் திறனை கொண்ட தாய்பால்
» சருமத்திற்கு ஏற்ற சோப்
» இப்படி கூட சோப் தயார் செய்வாங்களா??
» இவையெல்லாம் சோப் என்றால் நீங்கள் நம்புவீர்களா ??
» தாயின் உணர்வுகளை குழந்தைக்கு ஊட்டும் திறனை கொண்ட தாய்பால்
» சருமத்திற்கு ஏற்ற சோப்
» இப்படி கூட சோப் தயார் செய்வாங்களா??
» இவையெல்லாம் சோப் என்றால் நீங்கள் நம்புவீர்களா ??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|