Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேழ்வரகு இனிப்பு அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1 • Share
கேழ்வரகு இனிப்பு அடை
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[font][size][color][url][/url]தேவையானப்பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
காய்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு
நெய் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை
செய்முறை:
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தால் போதும், பாகு பதம் தேவையில்லை. வெல்லம் கரைந்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். வெல்லம் மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, கேழ்வரகு மாவை சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும். மாவு வெல்லத்துடன் சேர்ந்த்து, சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு அதில் காய்ந்த திராட்சை, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை வறுத்து மாவுடன் சேர்க்கவும். ஏலக்காய்த்தூளையும் சேர்த்து, கையில் சிறிது நெய்யைத் தடவிக் கொண்டு நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை ஆரஞ்சு பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். மேற்கண்ட அளவிற்கு, 4 உருண்டைகள் கிடைக்கும்.
தோசைக்கல்லை அடுப்பிலேற்றி, சூடானதும், மாவு உருண்டையை கல்லின் நடுவே வைத்து, விரல்களால் வட்டமாகத் தட்டி, (கல்லில் வைத்துத் தட்ட கடினமாக இருந்தால், வாழை இலையிலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட்டிலோ சிறிது நெய்யைத்தடவி அதன் மேல் வைத்துத் தட்டி, பின்னர் அதைக் கல்லில் போட்டும் சுட்டெடுக்கலாம்) சிறிது நெய்யை அடையைச் சுற்றி ஊற்றி வேக விடவும். ஒரு பக்கம் சிவந்ததும், திருப்பிப் போட்டு மறு பக்கவும் சிவந்ததும், கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.[/color][/size][/font]
adupankarai.kamalascorner
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கேழ்வரகு இனிப்பு அடை
» இனிப்பு உளுந்து வடை
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» தேங்காய் இனிப்பு
» இனிப்பு அப்பம்
» இனிப்பு உளுந்து வடை
» ஆப்பிள் ரப்டி - இது வட இந்திய இனிப்பு :)
» தேங்காய் இனிப்பு
» இனிப்பு அப்பம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: இனிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum