தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

View previous topic View next topic Go down

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா Empty உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

Post by நாஞ்சில் குமார் Fri May 02, 2014 1:06 pm

உலக வங்கி தகவல்:

2005-ல் உலகின் 10-வது பொருளாதார சக்தியாக இருந்த இந்தியா, 6 ஆண்டுகளில் அதாவது 2011-ல், ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்ததாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

2005-ல் சீனாவுக்கு அடுத்து இரண்டாமிடத்தில் இருந்த அமெரிக்கா, 2011-லும் தனது நிலையை தக்கவைத்துக் கொண் டுள்ளது. உலக வங்கியில், இதன் ‘வளர்ச்சி புள்ளிவிவரக் குழு’ சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விவரம் வெளியிடப்பட்டது.

உலக வங்கி வரையறையின் அடிப்படையில், மிகப்பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் 12 நாடுகளில், 6 நாடுகள் நடுத்தர வருவாய் பிரிவிலும் 6 நாடுகள் உயர் வருவாய் பிரிவிலும் வருகின்றன.

நடுத்தர வருமானப் பிரிவுக்குள் வரும் சீனா, இந்தியா, ரஷ்யா, பிரேசில், இந்தோனேசியா, மெக்ஸிகோ ஆகிய 6 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக உற்பத்தியில் 32.3 சதவீதமாக உள்ளது.

உயர் வருவாய் பிரிவுக்குள் வரும் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய 6 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலக உற்பத்தியில் 32.9 சதவீதம் ஆகும்.

முதலீடுக்கான செலவு அடிப்படையில் சீனா (27%) முதலிடத்திலும், அமெரிக்கா (13%) இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதையடுத்து இந்தியா (7%), ஜப்பான் (4%), இந்தோனேஷியா (3%) ஆகிய நாடுகள் முறையே 3, 4 மற்றும் 5-வது இடத்தில் உள்ளன.

இந்த 12 நாடுகளையும் ஒருங்கிணைத்து கணக்கிட்டால், உலகின் மக்கள் தொகையில் 59 சதவீதம் கொண்டுள்ளன. அதேநேரம் பொருளாதார வளங்களில் மூன்றில் இரண்டு பங்கை பெற்றுள்ளதாக உலக வங்கியின் புள்ளிவிவரக் குழு தெரிவிக்கிறது.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா Empty Re: உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

Post by ஸ்ரீராம் Fri May 02, 2014 4:30 pm

நல்ல விஷயம் பதிவிட்டு இருக்கீங்க. மகிழ்ச்சி மகிழ்ச்சி. 

இது போன்ற பதிவுகளை அடிக்கடி பதிவிடுங்கள் நண்பரே.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா Empty Re: உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

Post by செந்தில் Fri May 02, 2014 5:51 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா Empty Re: உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

Post by முரளிராஜா Sat May 03, 2014 1:12 pm

மகிழ்ச்சியான செய்தி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா Empty Re: உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

Post by Manik Sat May 03, 2014 2:52 pm

இந்தியாவில் இருக்கும் திறமையான மக்களையெல்லாம் வெளிநாட்டிற்கு அழைத்து வேலைவாங்குவதை நிறுத்திக் கொண்டால் இந்தியா இன்னும் முன்னேறிவிடும் பன்மடங்காய்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா Empty Re: உலகின் 3-வது பொருளாதார சக்தியாக உருவெடுத்த இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» கோபத்தையும் உந்து சக்தியாக பயன்படுத்தலாம்!
» உலகின் மிகப்பெரிய அறிய அறிவியல் திட்டத்தில் இந்தியா பங்கேற்பு
» இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
» அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் இயற்கை துயரமாக உருவெடுத்த சான்டி புயல்
» வீட்டு பொருளாதார சிக்கல் தீரும் வரை சில யோசனைகளை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum