Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காய்... கறி... கனி... மருத்துவ குணங்கள் :--
Page 1 of 1 • Share
காய்... கறி... கனி... மருத்துவ குணங்கள் :--
காய்... கறி... கனி... மருத்துவ குணங்கள் :--
காரட்:
[font]
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின்கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும்வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:
[/font][font]
ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில்உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகைநோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும்கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி:
[/font][font]
கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள்.இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத்தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்தஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப்போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்:
[/font][font]
வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டுவந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால்அளவு குறைவதோடு இரத்தத்தின் உறைதன்மையும், ஒட்டும் தன்மையும்குறைவதால் மாரடைப்பு நோய் வரவேவராது. மாரடைப்பு போன்ற இருதயநோய்கள் வராமல் தடுக்கும் சக்திவெங்காயத்திற்கு உண்டு என்று பலஆராய்ச்சிகள் மூலம்தெளிவாக்கப்பட்டுள்ளது. இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுமாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்துஉண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்துமறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்:
[/font][font]
இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின்கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில்கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டுஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள்சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி:
[/font][font]
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில்அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும்தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ளஅடைப்புகளும் நீங்கும்.
எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின்சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள்உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்தஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்'சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக்குறைக்கிறது.
பூண்டு:
[/font][font]
இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது.நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில்அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பைஉண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்றசத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்:
[/font][font]
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை சுரைக்காய்நீக்குகிறது. சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம்தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில்படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்:
[/font][font]
இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாககுறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாகஇயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும்அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி:
[/font][font]
இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின்அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச்சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்:
[/font][font]
இந்தக் காய்களைத் தினசரி காலையில்பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக்குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றேமாதங்களில் 80 சதவிகிதம்ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாகசாப்பிட வேண்டும்
[/font]
Posted by Velliyangiri A
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்!
» சிறுதானியங்களின் மருத்துவ குணங்கள்!
» பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்
» வேர்க்கடலையின் மருத்துவ குணங்கள்
» விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்
» சிறுதானியங்களின் மருத்துவ குணங்கள்!
» பொன்னாங்கண்ணியின் மருத்துவ குணங்கள்
» வேர்க்கடலையின் மருத்துவ குணங்கள்
» விளக்கெண்ணெயின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum