Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வெண்டைக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1 • Share
வெண்டைக்காய் தயிர் பச்சடி
தேவையானப்பொருட்கள்:
வெண்டைக்காய் - 8 முதல் 10 வரை
தயிர் - 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அரைக்க:
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறு துண்டு
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
வெண்டைக்காயைக் கழுவி, துடைத்து விட்டு, சிறு வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
தோசைக்கல் அல்லது பரவலான தாவாவை அடுப்பிலேற்றி, 1 அல்லது 2 டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் வெண்டைக்காய் துண்டுகளை பரப்பி வைத்து வேக விடவும். அடிபக்கம் சிவக்க வதங்கியதும், ஒவ்வொரு துண்டையும் திருப்பிப் போட்டு மறு பக்கமும் சிவக்கும் வரை வதக்கி எடுக்கவும். (இதை மைக்ரோவேவ் அவனிலும் வறுத்து எடுக்கலாம். சிலர் எண்ணையில் வெண்டைக்காயை பொரித்தும் எடுப்பார்கள்).
அரைக்க கொடுத்துள்ளப் பொருட்களை விழுதாக அரைத்தெடுக்கவும். தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைச் சேர்த்து, தாளிக்க கொடுத்துள்ளவற்றைத் தாளித்துக் கொட்டி, மீண்டும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.
சாதம், சப்பாத்தி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
கவனிக்க: தயிரை தாளித்து தயார் செய்து வைத்து விட்டு, பரிமாறும் முன் வெண்டைக்காயைச் சேர்த்தால், கொழகொழப்பில்லாமல் நன்றாக இருக்கும்
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெண்டைக்காய் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» உருளைக்கிழங்கு தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» உருளைக்கிழங்கு தயிர் பச்சடி
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» ஹைதராபாத் தயிர் வெண்டைக்காய் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum