Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 2 of 3 • Share
Page 2 of 3 • 1, 2, 3
இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
First topic message reminder :
உறவுகளுக்கு வணக்கம்,
உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது அமர்க்களம் தளத்தில் இனி தமிழில் எழுதலாம், நீங்கள் எழுத நினைக்கும் வாரத்தையை ஆங்கிலத்தில் அடித்து ஸ்பேஸ் பொத்தனை தட்டினால் வார்த்தை தமிழில் மாறிவிடும். இந்த முறை ஏற்கனவே முன்பு இருந்தது, இடையில் புதிய எடிட்டர் மாற்றப்பட்டதால் ஓராண்டு காலமாக உறவுகள் அனைவருக்கும் தமிழில் எழுத ரொம்பவும் கடினமாக இருந்தது, எனவே நாம் NHM Writter முதல் மைக்ரோசாப்ட் தமிழ் எழுதி வரை அனைத்தையும் பயன்படுத்தி வந்தோம். இதனால் அமர்க்களம் தொழில்நுட்ப உறவுகள் மிகுந்த சிரமப்பட்டு மீண்டும் தமிழ் தளங்களில் முதல் முறையாக புதிய எடிட்டரில் தமிழ் எழுதி வசதியை இணைத்துள்ளோம். இனி தமிழில் அடிக்க சிரமம் நமக்கில்லை. எந்த வித மூன்றாம் தரப்பு மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தற்போது தமிழில் அடிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
உறவுகள் நீங்களும் பயன்படுத்தி பாருங்கள், உங்கள் கருத்துக்களை மிகுந்த ஆவலோடு எதிர்பாக்கிறோம்.
வலை நடத்துனர்கள் குழு
அமர்க்களம் கருத்துக்களம்
http://www.amarkkalam.net/

Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
வடை கிடைக்கலைனா இப்படிதான் பெருந்தன்மையா இருக்கற மாதிரி நடிக்கணும் செந்தில்
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
முரளிராஜா wrote:வடை கிடைக்கலைனா இப்படிதான் பெருந்தன்மையா இருக்கற மாதிரி நடிக்கணும் செந்தில்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
முரளிராஜா wrote:போயிட்டு போகுது நம்ம ஸ்ரீ ராம்தானே சாப்பிட்டு போகட்டும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
அமர்க்களத்தில் புதிய எடிட்டரில் தமிழ் எழுதி அமைக்க ரொம்ப சிரமப்பட்டது உண்மைதான். தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சனைகள் இருந்தது. ஒரு சமயத்தில் நான் முடியாது என்றேன். முரளி முடியாதது என்று எதுவும் இல்லை ராம் என்றார். கண்டிப்பாக முடியும் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார், அதன் பிறகு மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு கண்டுப்பிடித்தோம். நேற்று மாலை முதல் தமிழ் எழுதி இயங்க ஆரம்பித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
முரளி மீண்டும் சொன்னார் "முடியாதது என்று எதுவும் இல்லை ராம்."
முரளி மீண்டும் சொன்னார் "முடியாதது என்று எதுவும் இல்லை ராம்."
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520

அருமை அருமை
முயற்சி முயற்சி ஒருனாள்
பறப்பாய் என்ற பொன் மொழிபோல்
அருமை
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
ஸ்ரீராம் wrote:அமர்க்களத்தில் புதிய எடிட்டரில் தமிழ் எழுதி அமைக்க ரொம்ப சிரமப்பட்டது உண்மைதான். தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சனைகள் இருந்தது. ஒரு சமயத்தில் நான் முடியாது என்றேன். முரளி முடியாதது என்று எதுவும் இல்லை ராம் என்றார். கண்டிப்பாக முடியும் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார், அதன் பிறகு மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு கண்டுப்பிடித்தோம். நேற்று மாலை முதல் தமிழ் எழுதி இயங்க ஆரம்பித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
முரளி மீண்டும் சொன்னார் "முடியாதது என்று எதுவும் இல்லை ராம்."
ஆகா ரொம்ப நாளாக எதிர் பார்த்தது இன்று தமிழ் எழுதி வந்து விட்டது. ரொம்ப நன்றி அண்ணாக்களே.
பாராட்டுகள்... அண்ணன்களே
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
ஸ்ரீராம் wrote:அமர்க்களத்தில் புதிய எடிட்டரில் தமிழ் எழுதி அமைக்க ரொம்ப சிரமப்பட்டது உண்மைதான். தொழில்நுட்ப ரீதியாக பல பிரச்சனைகள் இருந்தது. ஒரு சமயத்தில் நான் முடியாது என்றேன். முரளி முடியாதது என்று எதுவும் இல்லை ராம் என்றார். கண்டிப்பாக முடியும் தொடர்ந்து முயற்சிப்போம் என்றார், அதன் பிறகு மிகுந்த போராட்டங்களுக்கு பிறகு கண்டுப்பிடித்தோம். நேற்று மாலை முதல் தமிழ் எழுதி இயங்க ஆரம்பித்தது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.முரளி மீண்டும் சொன்னார் "முடியாதது என்று எதுவும் இல்லை ராம்."
"முடியாதது என்று எதுவும் இல்லை ராம்." என்று சொன்ன நம் முரளிராஜவுக்கு எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு "ஒ" போடுங்க
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
"முடியாதது என்று எதுவும் இல்லை ராம்." என்று சொன்ன நம் முரளிராஜவுக்கு எல்லோரும் ஒண்ணா சேர்ந்து ஒரு "ஒ" போடுங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
அவே போட தெரியாத நம்ம செந்திலை ஒ போட சொன்னா எப்படி போடுவாரு
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
முரளிராஜா wrote:அவே போட தெரியாத நம்ம செந்திலை ஒ போட சொன்னா எப்படி போடுவாரு
நான் ஒன்னும் ஆளுங்கட்சி அமைச்சர் கிடையாது!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
அவே போட தெரியாத நம்ம செந்திலை ஒ போட சொன்னா எப்படி போடுவாரு
எங்கடா இன்னும் காணோமே என்று பார்த்தேன்
வந்துட்டாரையா வந்துட்டார்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவார் அவர்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
செந்தில் wrote:முரளிராஜா wrote:அவே போட தெரியாத நம்ம செந்திலை ஒ போட சொன்னா எப்படி போடுவாரு
நான் ஒன்னும் ஆளுங்கட்சி அமைச்சர் கிடையாது!
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
வாயால கொஞ்சம் குதிரை வண்டி ஒட்டி காண்பியுங்க நானும் கொஞ்சம் தெரிஞ்சிக்கரன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
முரளிராஜா wrote:அடடா இவருக்கு குதிரையும் ஓட்ட தெரியாது போல
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
வாவ் சூப்பர் இனி நானும் அடிக்கடி வருவேன். தமிழ் நன்றாக எழுத வருகிறதே.
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
ragu wrote:வாவ் சூப்பர் இனி நானும் அடிக்கடி வருவேன். தமிழ் நன்றாக எழுத வருகிறதே.
வாங்க தம்பி. நீங்க அப்ப அப்ப தளம் பக்கம் வந்தால்தானே தெரியும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இனி அமர்க்களத்தில் தமிழ் எழுதி வேலை செய்யும்.
அடடா வாங்க ரகு நீங்க நலம்தானே?
உங்க அண்ணன் ஒருத்தர் வெட்டியா வீட்ல இருக்கார்னு சொன்னிங்களே அவர் நலம்தானே?
உங்க அண்ணன் ஒருத்தர் வெட்டியா வீட்ல இருக்கார்னு சொன்னிங்களே அவர் நலம்தானே?
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்:
» உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக மு. கருணாநதி அவர்கள் பிற தமிழின் மிக பிரபல செய்யூள் வரிகளை கலந்து எழுதி பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
» அதிபரின் கட்டளையை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்:
» கையால் தொடாமலேயே வேலை செய்யும் ஸ்விட்ச் -தமிழனின் கண்டுபிடிப்பு
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum