தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

View previous topic View next topic Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 8:50 am

பறக்கும் கார் பற்றி 1930களில் இருந்தே சொல்லப்பட்டு வந்தாலும், தற்போதுதான், நிஜமாகவே பறக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அளவுக்கு சோதனை பறத்தல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான டெராஃபூகியா, தமது தயாரிப்பான பறக்கும் காரை பப்ளிக்கில் முதலாவது தடவை பறக்க விட்டுள்ளது.

சுமார் 20 நிமிடங்கள் பறந்துவிட்டு, வெற்றிகரமாக வீதியில் இறங்கியது இவர்களது பறக்கும் கார். (இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில், மொத்தம் 40 நிமிடம் பறந்துள்ளது)

இந்த கார் பாதி செடான் கார், பாதி பிசினெஸ் ஜெட் விமானம் என்ற விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதாவது, தனியாருக்கு சொந்தமான பிசினெஸ் ஜெட்டில் பறந்து ஒரு விமான நிலையத்தில் இறங்கியபின், நகருக்குள் செல்ல மற்றொரு காரை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இனி கிடையாது.

சோதனை பறத்தலின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் தந்திருக்கிறோம். 2015-ம் ஆண்டு இந்தக் கார் விற்பனைக்கு வருகிறது. அனேகமாக அந்த ஆண்டே இந்தியாவுக்கும் வந்துவிடலாம், பா.ஜ.க. அரசு (!) அனுமதி கொடுத்தால்!
பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! 01
பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! 04
பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! 05
பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! 06பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! 08பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! 09
நன்றி -http://arinjar.blogspot.in/2013/08/40.html?utm_source=blog&utm_medium=gadget&utm_campaign=bp_random
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by sreemuky Sat May 10, 2014 12:24 pm

இந்தியாவுக்கும் வந்துவிடலாம், பா.ஜ.க. அரசு (!) அனுமதி கொடுத்தால்!

பாஜக தான் என்பது உறுதி ஆகிவிட்டதா?
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 1:02 pm

sreemuky wrote:
இந்தியாவுக்கும் வந்துவிடலாம், பா.ஜ.க. அரசு (!) அனுமதி கொடுத்தால்!

பாஜக தான் என்பது உறுதி ஆகிவிட்டதா?

எல்லாம் ஒரு கணிப்புதான்!

 நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by முரளிராஜா Sat May 10, 2014 4:44 pm

செந்தில் எனக்கு ஒன்னு வாங்கி கொடுங்க
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by ஸ்ரீராம் Sat May 10, 2014 5:25 pm

முரளிராஜா wrote:செந்தில் எனக்கு ஒன்னு வாங்கி கொடுங்க

எனக்கும் ஒன்று சேர்த்து வாங்கலாம்னு தோணுதா பாருங்க
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by முரளிராஜா Sat May 10, 2014 5:26 pm

முதல்ல சைக்கிள் ஓட்ட கத்துக்குங்க ஸ்ரீ ராம் அப்புறம் கார் ஓட்டலாம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by ஸ்ரீராம் Sat May 10, 2014 5:29 pm

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 5:35 pm

முரளிராஜா wrote:செந்தில் எனக்கு ஒன்னு வாங்கி கொடுங்க
எங்க ஊரு கோவில் திருவிழாவின்போது வாங்கி அனுப்பினேனே வரலையா?

 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by முரளிராஜா Sat May 10, 2014 5:39 pm

நான் விளயாடும் சிறு பிள்ளை என உங்களுக்குதான் தெரியுமே செந்தில் அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 5:47 pm

முரளிராஜா wrote:நான் விளயாடும் சிறு பிள்ளை என உங்களுக்குதான் தெரியுமே செந்தில் அண்ணா

ஆமாம்,ஆமாம்,நீங்க கடந்த 60 வருடமாக விளையாட்டுப் பிள்ளைதான்!
 லொள்ளு லொள்ளு லொள்ளு 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by முரளிராஜா Sat May 10, 2014 5:50 pm

நீங்களும் என்பது வருடமா இதைதான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க செந்தில்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 5:53 pm

முரளிராஜா wrote:நீங்களும் என்பது வருடமா இதைதான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க செந்தில்
நீங்க பொறக்குறதுக்கு முன்னாடிலேர்ந்தா?
 முடியல முடியல முடியல 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by முரளிராஜா Sat May 10, 2014 5:56 pm

எங்க அப்பா விளையாடும்போது சொன்னிங்கலாம்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 6:09 pm

முரளிராஜா wrote:எங்க அப்பா விளையாடும்போது சொன்னிங்கலாம்  புன்முறுவல்  புன்முறுவல்

உங்க அப்பாகிட்ட பிறக்காத உங்களை பற்றி எப்படி சொல்லிருக்க முடியும்?
 laugh laugh laugh


Last edited by செந்தில் on Sat May 10, 2014 6:35 pm; edited 1 time in total
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by முரளிராஜா Sat May 10, 2014 6:32 pm

முடியலை  முடியலை  முடியலை  முடியலை  முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by செந்தில் Sat May 10, 2014 6:34 pm

முரளிராஜா wrote:முடியலை  முடியலை  முடியலை  முடியலை  முடியலை

 ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’! Empty Re: பறக்கும் கார் வெற்றிகரமாக 40 நிமிடம் பறந்தது: ட்ராஃபிக்கில் சிக்கினால் உடனே ‘ஜிவ்’!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum