Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு
Page 1 of 1 • Share
பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு
[color][font][size][url][/url]
தேவையானப்பொருட்கள்:
பெங்களூர் கத்திரிக்காய் - 1
பயத்தம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வறுத்தரைக்க:
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
பெங்களூர் கத்திரிக்காயை, தோலை சீவி விட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அத்துடன் பயத்தம் பருப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் சேர்த்து குக்கரில் போட்டு, ஒரு கப் தண்ணீரை விட்டு, 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், உளுத்தம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை வறுத்தெடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதி எண்ணையை விட்டு கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வத்ங்கியவுடன், வேக வைத்துள்ள காயையும், பருப்பையும் மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கிளறி விடவும். நன்றாகக் கொதிக்கும் வரை அடுப்பில் வைத்திருந்து, பின்னர் இறக்கி வைக்கவும்.[/size][/font][/color]
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» கத்திரிக்காய் ஃப்ரை
» கத்திரிக்காய் கடைசல்
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் மசாலா
» கத்திரிக்காய் ஃப்ரை
» கத்திரிக்காய் கடைசல்
» கத்திரிக்காய் சட்னி
» கத்திரிக்காய் மசாலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum