Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வட போச்சே!!!
Page 1 of 1 • Share
Re: வட போச்சே!!!
இரு நண்பர்கள் பாரில் ஆர்டர்
செய்துவிட்டு காத்திருக்கிறார ்கள்
அப்போது அருகில் ஒருவர் ஃபோனில்
பேசிகொண்டு இருந்தார். ஸ்பீக்கர்
ஆனில் இருந்த்தால் மறுமுனையில்
பேசிய அவர்
மனைவியின் குரல் தெளிவாக
கேட்ட்து,
"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால்
உள்ளே இருக்கேன். நான்
சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா..
இங்க இருக்குங்க...
இருபதாயிரம்தான்
விலை. வாங்கிகட்டுமா.. .?"
"வாங்கிக்க...!"
"அப்புறம்... நான்
கேட்டேனே ஒரு வைர
நெக்லஸ்... அதுவும் இங்க
இருக்குங்க...
விலைதான் ஒண்ணரை லட்சம்
சொல்றான்..."
"ஒண்ணரை லட்சம்தான...
உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"
“அப்புறம் ஒரு புடவை பார்த்தேன்
ரொம்ப
காஸ்ட்லியா சொல்றான்”
“ரேட்ட
பாக்காதமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா”
"ஏங்க... அப்புறம் நாம
பார்த்தமே ஒரு கார்... இப்ப ஆஃபர்
போட்டிருக்காங்க ...
விலை பதினெட்டு லட்சம்
சொல்லறான்... உங்க செக்
இருக்கு குடுத்துறவா..?"
"ஓகேமா…… இதுலாம்
கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்"
"ஓகேங்க... சீக்கிரம்
விட்டுக்கு வாங்கன்னு ..."
என்று கொஞ்சலாய்ச்
சொல்லிவிட்டு மறுமுனையில்
ஃபோனை வைத்தாள் மனைவி.
இவரும் ஃபோனைச்
சிரித்தபடியே வைத்துவிட்டு திரும்பினார்.
ஒரே நாளில்
இவ்வளவு பர்ச்சேஸா...
நண்பர்கள் மிரண்டு போய்ப்
பார்த்துகொண்டிர ுக்க,
அவர்
சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….
"யாரோட மொபைல்ங்க இது..?".
செய்துவிட்டு காத்திருக்கிறார ்கள்
அப்போது அருகில் ஒருவர் ஃபோனில்
பேசிகொண்டு இருந்தார். ஸ்பீக்கர்
ஆனில் இருந்த்தால் மறுமுனையில்
பேசிய அவர்
மனைவியின் குரல் தெளிவாக
கேட்ட்து,
"ஏங்க…நான் இப்ப ஷாப்பிங் மால்
உள்ளே இருக்கேன். நான்
சொன்னேனே.. டிஜிட்டல் கேமரா..
இங்க இருக்குங்க...
இருபதாயிரம்தான்
விலை. வாங்கிகட்டுமா.. .?"
"வாங்கிக்க...!"
"அப்புறம்... நான்
கேட்டேனே ஒரு வைர
நெக்லஸ்... அதுவும் இங்க
இருக்குங்க...
விலைதான் ஒண்ணரை லட்சம்
சொல்றான்..."
"ஒண்ணரை லட்சம்தான...
உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க...!"
“அப்புறம் ஒரு புடவை பார்த்தேன்
ரொம்ப
காஸ்ட்லியா சொல்றான்”
“ரேட்ட
பாக்காதமா உனக்கு புடிச்சி இருந்தா வாங்கிறுமா”
"ஏங்க... அப்புறம் நாம
பார்த்தமே ஒரு கார்... இப்ப ஆஃபர்
போட்டிருக்காங்க ...
விலை பதினெட்டு லட்சம்
சொல்லறான்... உங்க செக்
இருக்கு குடுத்துறவா..?"
"ஓகேமா…… இதுலாம்
கேக்கலாமா உனக்கு புடிச்சிருந்தா போதும்"
"ஓகேங்க... சீக்கிரம்
விட்டுக்கு வாங்கன்னு ..."
என்று கொஞ்சலாய்ச்
சொல்லிவிட்டு மறுமுனையில்
ஃபோனை வைத்தாள் மனைவி.
இவரும் ஃபோனைச்
சிரித்தபடியே வைத்துவிட்டு திரும்பினார்.
ஒரே நாளில்
இவ்வளவு பர்ச்சேஸா...
நண்பர்கள் மிரண்டு போய்ப்
பார்த்துகொண்டிர ுக்க,
அவர்
சிரித்தபடியே கேட்டாரே ஒரு கேள்வி….
"யாரோட மொபைல்ங்க இது..?".
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வட போச்சே!!!
ஒரு நாள் ஒரு இந்தியன்,
ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன்
மூன்று பேரும் ஒரு பேருந்தில்
ஏறினார்கள்.
பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ
வந்து அமெரிக்கன் மேல்
அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட
அது இந்தியன் மேல் போய்
அமர்ந்தது....
அவனும் அதைத் தட்டி விட
அது ஆப்பிரிக்கன் மேல் போய்
அமர்ந்தது.அதை அவன்
அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ
உள்ளே வந்து அமெரிக்கன் மேல்
அமர்ந்தது.. அவன் அதைத்
தட்டி விட
அது இந்தியன் மேல் போய்
அமர்ந்தது....அவ னும் தட்டி விட
அது ஆப்பிரிக்கன் மேல் போய்
அமர்ந்தது. இந்த முறையும் அவன்
அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ
வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது...
அதை அவன்
தட்டி விட ,அது இந்தியன்
மேல் வந்து அமர்ந்தது...
இந்த முறை நம்ம இந்தியன் அந்த
ஈயை அவன் கையில்
பிடித்து வைத்துக்
கொண்டு ஆப்பிரிக்கனிடம்
சென்று கேட்டான்..
சார், சுவையான ஈ இருக்கு,
வாங்கறீங்களா..?
பத்து ரூபாய் தான்...!
ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன்
மூன்று பேரும் ஒரு பேருந்தில்
ஏறினார்கள்.
பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ
வந்து அமெரிக்கன் மேல்
அமர்ந்தது..அவன் அதைத் தட்டி விட
அது இந்தியன் மேல் போய்
அமர்ந்தது....
அவனும் அதைத் தட்டி விட
அது ஆப்பிரிக்கன் மேல் போய்
அமர்ந்தது.அதை அவன்
அப்படியே பிடித்து சாப்பிட்டு விட்டான்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ
உள்ளே வந்து அமெரிக்கன் மேல்
அமர்ந்தது.. அவன் அதைத்
தட்டி விட
அது இந்தியன் மேல் போய்
அமர்ந்தது....அவ னும் தட்டி விட
அது ஆப்பிரிக்கன் மேல் போய்
அமர்ந்தது. இந்த முறையும் அவன்
அதை பிடித்து அப்படியே சாப்பிட்டு விட்டான்.
சிறிது நேரம் கழித்து இன்னொரு ஈ
வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது...
அதை அவன்
தட்டி விட ,அது இந்தியன்
மேல் வந்து அமர்ந்தது...
இந்த முறை நம்ம இந்தியன் அந்த
ஈயை அவன் கையில்
பிடித்து வைத்துக்
கொண்டு ஆப்பிரிக்கனிடம்
சென்று கேட்டான்..
சார், சுவையான ஈ இருக்கு,
வாங்கறீங்களா..?
பத்து ரூபாய் தான்...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வட போச்சே!!!
நைட் டைத்துல கொசுவ
ஒழிப்பது எப்படி?!
1. உயிரோடு ஒரு கொசுவை பிடி..
2. அதை பெட் மீது படுக்க வை..
3. ரெண்டு இறக்கையும் உன்
காலால் அழுத்திப் பிடிச்சுக்கோ..
4. அப்புறம் அது வைத்துல
கிச்சு கிச்சு மூட்டு..
5. கொசு சிரிக்க வாய் திறந்தவுடன்
உடனே ஒரு ஸ்பூன் விஷத்த
ஊத்து..
6. கொசு குளோஸ்..!
நாளைக்கு எறும்பஎப்படி கொல்றது னு சொல்லி தரேன்
ஒழிப்பது எப்படி?!
1. உயிரோடு ஒரு கொசுவை பிடி..
2. அதை பெட் மீது படுக்க வை..
3. ரெண்டு இறக்கையும் உன்
காலால் அழுத்திப் பிடிச்சுக்கோ..
4. அப்புறம் அது வைத்துல
கிச்சு கிச்சு மூட்டு..
5. கொசு சிரிக்க வாய் திறந்தவுடன்
உடனே ஒரு ஸ்பூன் விஷத்த
ஊத்து..
6. கொசு குளோஸ்..!
நாளைக்கு எறும்பஎப்படி கொல்றது னு சொல்லி தரேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வட போச்சே!!!
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
நல்லா ரசிச்சி சிரிச்சேன்
நல்லா ரசிச்சி சிரிச்சேன்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வடை போச்சே...! ஏமாந்த நரி !
» இது தெரியாமல் போச்சே...
» தெரியாம போச்சே ஓ மை காட்!
» கோவைக்காயின் மகிமை தெரியாம போச்சே !!
» 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி
» இது தெரியாமல் போச்சே...
» தெரியாம போச்சே ஓ மை காட்!
» கோவைக்காயின் மகிமை தெரியாம போச்சே !!
» 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|