Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கண்புரை ஆபரேஷனுக்கு முன்பு…
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
கண்புரை ஆபரேஷனுக்கு முன்பு…
கண் பார்வைகண்புரைகண் புரைக்கு சிகிச்சை அளிக்கும் முன்பு…: சர்க்கரை நோயாளிக்கு கண் புரை அறுவைச் சிகிச்சையை செய்வதற்கு முன்பு சில விஷயங்களை முக்கியமாக டாக்டர்கள் கவனத்தில் கொள்வார்கள்.
அவற்றில்….
1. ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ரத்த கொழுப்புச் சத்து அளவுகள் இயல்பானதாக இருக்க வேண்டும்.
2. சர்க்கரை நோயாளிக்கு கண்ணின் பின்புறம் உள்ள விழித் திரையின் தன்மையை “ஃபண்டஸ் ஃபுளோரசன் ஆஞ்சியோகிராபி’ மூலம் படம் எடுத்துப் பார்க்க வேண்டும்.
3. சர்க்கரை நோய் காரணமாக விழித் திரையில் பாதிப்பு (“டயபட்டிக் ரெட்டினோபதி’) இருக்கும் நிலையில், முதலில் விழித் திரை பாதிப்பை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்ய வேண்டும்.
4. விழித் திரை பாதிப்புக்கு சிகிச்சை அளித்த பிறகே கண் புரை அறுவைச் சிகிச்சையை செய்ய வேண்டும்.
5. சர்க்கரை நோயாளிக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பு, சர்க்கரை நோய் – விழித்திரை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.
6. பல், பாதம் ஆகியவற்றில் நோய்த் தொற்று எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். நோய்த் தொற்று இருந்தால், அதைக் குணப்படுத்த முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
7. அறுவைச் சிகிச்சை மூலம் கண் புரையை அகற்றினாலும்கூட, ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதை சர்க்கரை நோயாளிகள் தொடர வேண்டும்.
8. இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம், சர்க்கரை நோய் காரணமாக விழித் திரை பாதிக்கப்பட்டிருந்தால் முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி: தினமணி - வலைப்பூ
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
» முன்பு கவிஞர் பின்பு வாசகர் ..!
» Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» மற்றவர்கள் முன்பு நீங்கள் திறமையானவர்களாக திகழ வழிகள்
» முன்பு கவிஞர் பின்பு வாசகர் ..!
» Tablet PC வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» உடற்பயிற்சி செய்யும் முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்!!!
» மற்றவர்கள் முன்பு நீங்கள் திறமையானவர்களாக திகழ வழிகள்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|