Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
Page 1 of 1 • Share
குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
கண்புரை நோய் என்பது முதியவர்களை தாக்கும் பார்வைப் பிரச்னை என்பது எல்லோருக்கும் தெரியும். பார்வை மங்குதல், எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிவது, பகல் வெளிச்சத்திலேயே கண் கூசுவது என இதன் அறிகுறிகளை அனுபவித்த அனைவரும் அறிவர். முதுமையில் எட்டிப் பார்க்கிற இந்தப் பிரச்னை, பிறந்த குழந்தையை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? பாதிக்கிறது என்பதுதான் உண்மை!
பிறந்தவுடன் குழந்தைகளைப் பாதிக்கிற கண்புரை பிரச்னை பற்றியும், அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் குழந்தைகளுக்கான கண் மருத்துவர் பிரவீண் கிருஷ்ணா. ‘‘பிறக்கிற ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகள்லயும், 3 முதல் 6 குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரும். இந்தியாவுல கொஞ்சம் அதிகம். சாதாரண லென்ஸோட பளிச் தன்மை மாறி, வெள்ளையாவதைத்தான் கேட்டராக்ட்னு சொல்றோம். பெரியவங்களுக்கு வரக்கூடிய இதே பிரச்னை குழந்தைங்களுக்கும் வரலாம். அது பிறந்த உடனேயோ அல்லது பிறந்த ஆறு வாரங்கள்லயோ தெரிய வரும்.
இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளோட கண்களுக்குள்ள ஒளி போகாது. பார்வை மற்றும் நரம்பு வளர்ச்சி இருக்கணும்னா, குழந்தையோட கண் பார்த்துக்கிட்டே இருக்கணும். ஒளி உள்ளே போனாதான், பார்க்க முடியும். இந்தப் பிரச்னை, குழந்தையோட ஒரு கண்ல மட்டுமோ, ரெண்டு கண்கள்லயுமோ வரலாம். ரெண்டு கண்கள்லயும் பாதிப்பு வந்தா, கண்டுபிடிக்கிறது சுலபம். ஒரு கண்ல மட்டும்னா, இன்னொரு கண்ணால குழந்தை பார்த்துக்கிட்டிருப்பதால, குறை அத்தனை சீக்கிரம் தெரியாது. குழந்தை பார்க்கிறதுல ஏதாவது அசாதாரணம் தெரிஞ்சா, உடனே டாக்டர் கிட்ட போகணும்.
குழந்தை வயித்துல இருக்கிறப்ப, அம்மாக்களுக்கு சரியான சாப்பாடும், ஊட்டச்சத்தும் இல்லாமப் போகறதுதான் முதல் காரணம். அடுத்ததா, கர்ப்ப காலத்துல அம்மாவுக்கு உண்டாகிற இன்ஃபெக்ஷன். எந்த ஒரு உடல் உபாதைக்கும் சுய மருத்துவம் பண்ணக் கூடாதுன்னு எச்சரிக்கிறது இதுக்காகத்தான். குழந்தை பிறந்த உடனே அதுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காததும், பிறந்ததும் அடிபடறதும் மூணாவது காரணம்.
அறுவை சிகிச்சைதான் இதுக்கான ஒரே தீர்வு.
ஆனா, பெரியவங்களுக்கு செய்யற மாதிரி பச்சிளங்குழந்தைக்கு லென்ஸ் வைக்க முடியாது. கண் வளர வளர, லென்ஸ் அந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து வளரப் போறதில்லை. அதனால் குழந்தைகளுக்கு முதல்ல கேட்டராக்டை மட்டும் நீக்கிட்டு, கண்ணாடி கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வளவு சின்ன குழந்தைக்கு கண்ணாடியான்னு கேட்கலாம். வேற வழியில்லை. குழந்தை எப்பவெல்லாம் முழிச்சிட்டிருக்கோ, அப்பவெல்லாம் கண்ணாடி மாட்டி விட வேண்டியது அவசியம்.
கண் வளர்ச்சியடைந்து, குழந்தை பள்ளிக்கூடம் போகிறதுக்கு முன்னாடி, அறுவை சிகிச்சை செய்து பார்வையை முழுசா வரவழைக்க முடியும். அம்மாவை தாக்கும் ரூபெல்லா இன்ஃபெக்ஷன், குழந்தைக்கும் போறது மூலமாவும் இப்படி வரலாம். கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்னாடியே, மருத்துவரோட ஆலோசனையை கேட்டு, ரூபெல்லா தடுப்பூசி எடுத்துக்கிறது பாதுகாப்பானது...’’ எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் பிரவீண் கிருஷ்ணா.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» இதனாலும் புற்று நோய் வரலாம்
» லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்
» கொசுக்கடியால் யானைக்கால் நோய் வரலாம்... எச்சரிக்கை!
» கண்புரை ஆபரேஷனுக்கு முன்பு…
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
» லிப்ஸ்டிக்கால் இருதய நோய் வரலாம்
» கொசுக்கடியால் யானைக்கால் நோய் வரலாம்... எச்சரிக்கை!
» கண்புரை ஆபரேஷனுக்கு முன்பு…
» ஈரல் நோய் - பிரிட்டனின் மிகக் கொடிய கொல்லும் நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum