Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாமனன் என்பதன் பொருள்.....
Page 1 of 1 • Share
வாமனன் என்பதன் பொருள்.....
-----
1. வாமனன் என்பதன் பொருள்.....
-
குறுகியவன், அழகானவன்
-
----------------------------------
-
2. சீர்காழியில் அருள்பாலிக்கும் உலகளந்த பெருமாள்.....
-
தாடாளன்
-
----------------------------------
-
3. பலிச்சக்கரவர்த்தி யாகம் செய்த இடம்....
-
நர்மதை நதிக்கரை
-
----------------------------------
-
4.ஆண்டாள் "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று
போற்றும் அவதாரம்....
வாமனனாய் வந்து திருவிக்ரமமூர்த்தியாய்
உயர்ந்தது
-
--------------------------------------
-
5. உலகளந்த பெருமாளைப் போற்றும் திருப்பாவை
பாடல்கள்....
3,17, 24
-
-----------------------------------
-
6. வாமனரின் பெற்றோர்....
-
காஷ்யபர், அதிதி
-
--------------------------------------
-
7. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வாமனமூர்த்தி
எத்தனையாவது திருநாமம்?
-
152
-
-------------------------------------
-
8. மகாபலி எதற்காக யாகம் செய்தான்?
-
இந்திரபதவி பெறுவதற்காக
-
--------------------------------------
-
9. வாமனரைப் பிரதிபலிக்கும் தமிழ் இலக்கியம்...
-
திருக்குறள்
-
--------------------------------------
-
10. அதிதிக்கு வாமனர் எத்தனையாவது பிள்ளை?
-
12
-
--------------------------------------
நன்றி: ஆன்மீக மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வாமனன் என்பதன் பொருள்.....
---
பெருமாளின் அவதாரங்களில் வாமன அவதாரம்
5வது அவதாரமாகும்:
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை
அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன
அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும்
அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும்
உயர்ந்து நின்றார்.
பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன்
ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும்.
--
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» அறிவோம் தமிழ் ....(வினா -விடை)....#3 வாடைக் காற்று என்பதன் பொருள் என்ன ..?
» Ex & Former - என்பதன் வேறுபாடு
» ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
» மௌனத்தோடு பெசிக்கொண்டு இருக்கும் நினைவுகள்-18-அறம் என்பதன் பொருள் என்ன?
» அறிவோம் தமிழ் ....(வினா -விடை)....#3 வாடைக் காற்று என்பதன் பொருள் என்ன ..?
» Ex & Former - என்பதன் வேறுபாடு
» ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum