Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
Page 1 of 1 • Share
நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
1) இங்கிலாந்து இராணி துவக்கி வைத்த முதல்
தமிழ்ப்படம் எது?
-
2) நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது?
-
3) சந்திரனின் கால் வைத்த முதல் மனிதன் பெயர் என்ன?
-
4) பெரிய மரங்களை தொட்டியில் வைத்து வளர்க்கப்படும்
முறைக்கு என்ன பெயர்?
-
5) சீக்கியர்களின் புனிதக் கோயில் எங்குள்ளது?
-
6) நீரில் வாழும் கடல் பிராணிகளில் பாலூட்டி பிராணி எது?
-
7) அன்னை தெரசா எந்த நாட்டில் பிறந்தவர்?
-
8) சமாதானத்தின் சின்னமாக கருதப்படும் பறவை எது?
-
9 கரப்பான் பூச்சியின் இரத்தம் என்ன நிறம்?
-
10) மூதறிஞர் ராஜாஜி தோற்றுவித்த கட்சியின் பெயர் என்ன?
-
----------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நமது நாட்டின் தேசிய விளையாட்டு எது? - பொது அறிவு கேள்விகள்
1.மருதநாயகம்
2.ஆக்கி .....இருப்பினும் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் எந்த ஒரு விளையாட்டையும் தேசிய விளையாட்டாக அறிவிக்கவில்லை என்று சில மதங்களுக்கு முன்னர் கூறி உள்ளது
3.ஆம்ஸ்ட்ராங்
4.போன்சாய்
5.அமிர்தசரஸ்
6.திமிங்கலம்
7.ஸ்கோப்ஜி {யுகொச்லவாகியா}
8.வெள்ளை புறா
9.வெண்மை
10.சுதந்திர கட்சி
2.ஆக்கி .....இருப்பினும் மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் எந்த ஒரு விளையாட்டையும் தேசிய விளையாட்டாக அறிவிக்கவில்லை என்று சில மதங்களுக்கு முன்னர் கூறி உள்ளது
3.ஆம்ஸ்ட்ராங்
4.போன்சாய்
5.அமிர்தசரஸ்
6.திமிங்கலம்
7.ஸ்கோப்ஜி {யுகொச்லவாகியா}
8.வெள்ளை புறா
9.வெண்மை
10.சுதந்திர கட்சி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஈரான் நாட்டின் தேசிய சின்னம்...(பொது அறிவு)
» தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
» பொது அறிவு கேள்விகள் - விடை சொல்லுங்கள் (தொடர் பதிவு)
» பொது அறிவு தகவல்கள்.
» பொது அறிவு
» தூங்க வைக்கும் ராகம் எது? - (பொது அறிவு கேள்விகள்)
» பொது அறிவு கேள்விகள் - விடை சொல்லுங்கள் (தொடர் பதிவு)
» பொது அறிவு தகவல்கள்.
» பொது அறிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum