Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோயில்களில் சில தெரிந்ததும் தெரியாததும்..
Page 1 of 1 • Share
கோயில்களில் சில தெரிந்ததும் தெரியாததும்..
Share This
Add to Delicious
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் குறிப்பிடத்தக்க சிறப்பு இருக்கிறது. இக்கோவிலின் தெப்பக் குளத்திற்குள் உள்ள நான்கு கால் மண்டபத்தில் நீருக்கு அடியில் ஒரு வெள்ளிப் பேழையில் ஸ்ரீஅத்திகிரி வரதராஜ பெருமாள் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. 48 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த சிலையை வெளியில் எடுத்து தரிசனத்திற்கு வைக்கிறார்கள்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியன் கோயில். இந்தியாவிலேயே காசிக்கு அடுத்தபடியாக ஆண் மருதமரமும், பெண்மருதமரமும் இங்குதான் உள்ளது.
செண்பாக்கம் கோவிலில் செல்வ விநாயகருக்கு பூஜை அபிஷேகங்கள் எல்லாம் திறந்த வெளியில் வைத்து நடத்தப்படும்.
கன்னியாகுமரி பகவதி அம்மனின் பிரகாசமான மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்க ஒளி என்று தவறாகக் கருதி கப்பல்கள் வந்து தரை தட்டிவிடக் கூடாது என்பதற்காக தேவிக்கு நேர் எதிராக உள்ள கிழக்கு வாசல் கதவைத் திறப்பதே இல்லையாம்.
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கோயில்களில் சில தெரிந்ததும் தெரியாததும்..
நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கோயில்களில் சில தெரிந்ததும் தெரியாததும்..
காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலின் சிறப்பை அறியத்தந்தமைக்கு நன்றி
Similar topics
» உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததும்
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
» தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
» கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
» தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|