Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிரி !! சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !! சிரி !!
விமான நிலையத்துக்குப்பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’
ஒரு பயணி நின்றார்.
பாராசூட் என்ன விலை?
ரெண்டாயிரம் ரூபாய் ஸார்..
சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?
”பணம் வாபஸ் ஸார்”
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’
ஒரு பயணி நின்றார்.
பாராசூட் என்ன விலை?
ரெண்டாயிரம் ரூபாய் ஸார்..
சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?
”பணம் வாபஸ் ஸார்”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !!
கண்டக்டர்: படியில் நிக்காதப்பா.
உள்ளேதான் கடல் மாதிரி இடம்
இருக்கே. உள்ளே வா!
மாணவன்:எனக்கு நீச்சல் தெரியாது.
அதுதான் கரையிலேயே நிக்கிறேன்
# ஆருகிட்ட
உள்ளேதான் கடல் மாதிரி இடம்
இருக்கே. உள்ளே வா!
மாணவன்:எனக்கு நீச்சல் தெரியாது.
அதுதான் கரையிலேயே நிக்கிறேன்
# ஆருகிட்ட
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !!
-
டேய்...கடன்காரன் வந்தால் , நான் இல்லேன்னு
சொல்லணும், என்ன?
-
சரி, ட்யூஷன் வாத்தியார் வந்தா நான் இல்லேன்னு
நீயும் சொல்லிடுப்பா...!
-
-------------
டேய்...கடன்காரன் வந்தால் , நான் இல்லேன்னு
சொல்லணும், என்ன?
-
சரி, ட்யூஷன் வாத்தியார் வந்தா நான் இல்லேன்னு
நீயும் சொல்லிடுப்பா...!
-
-------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிரி !! சிரி !!
இந்தக் கம்பெனியில் "நைட் வாட்ச் மேன்" வேலை கேட்கறியே, உனக்கு அனுபவம் இருக்குதா?
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க. இரவுல லேசா சின்ன சத்தம் கேட்டாக் கூட நான் விழித்துக் கொண்டு விடுவேன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !!
நமது மன்னர் போரிலிருந்து வருவதற்கும், பாரிலிருந்து வருவதற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்!
என்ன அது?
போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்; பாரிலிருந்து வரும் போது உளறிக்கொண்டு வருவார்!
என்ன அது?
போரிலிருந்து வரும் போது அலறிக்கொண்டு வருவார்; பாரிலிருந்து வரும் போது உளறிக்கொண்டு வருவார்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !!
மன்னரின் கதையைப் படமாக எடுக்கப்போறாங்களாமே...
என்ன பேர்?
-
ஓடு களம்..!!
-
----------------------
என்ன பேர்?
-
ஓடு களம்..!!
-
----------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிரி !! சிரி !!
ரமா: உங்க வீட்டு சமையலில் குழம்புலே உப்பு
கம்மியா இருக்கா?
உமா: உனக்கு எப்படி தெரியும்?
ரமா: பேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே!
ஐஸ்வரியா வை சுருக்கமா எல்லோரும் ஐஸ் அப்படின்னு கூப்பிடுறாங்க..
நாம கொஞ்சம் வித்யாசமா கூப்பிடலாம்னு வரியா"ன்னு கூப்பிட்டேன் அதுக்கு போய் திட்டுது அந்த பொண்ணு... என்ன உலகமோ
muganool
கம்மியா இருக்கா?
உமா: உனக்கு எப்படி தெரியும்?
ரமா: பேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே!
ஐஸ்வரியா வை சுருக்கமா எல்லோரும் ஐஸ் அப்படின்னு கூப்பிடுறாங்க..
நாம கொஞ்சம் வித்யாசமா கூப்பிடலாம்னு வரியா"ன்னு கூப்பிட்டேன் அதுக்கு போய் திட்டுது அந்த பொண்ணு... என்ன உலகமோ
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !!
» சிரி!!சிரி!!சிரி!!
» சிரி சிரி சிரி சிரி
» சிரி !!! சிரி !!
» சிரி !!! சிரி !!!
» சிரி!!சிரி!!சிரி!!
» சிரி சிரி சிரி சிரி
» சிரி !!! சிரி !!
» சிரி !!! சிரி !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|