Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
Page 1 of 1 • Share
கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
( கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள் )
இந்த குளிர் பான கம்பெனிகள் இந்தியாவுக்கு 1977-இல் வந்தார்கள்.
அப்போதைய அரசு விரட்டியது.
மீண்டும் வந்தார்கள். கோக
கோலாவிற்காக
மட்டுமே இந்தியாவில் 52
தொழிற்சாலைகள் உள்ளன. பெப்ஸி தனி..
அவை உறிஞ்சும் நமது தாயகத்தின்
நிலத்தடி நீரோ நாளொன்றுக்கு எட்டு முதல் 15 லட்சம் லிட்டர்
வரை நிலத்தடி நீர் போனால் அடுத்த
வறட்சிக் காலத்தில் நமக்கு எந்நீர்
கிடைக்கும்?
இந்தியாவில் செய்யப்படும்
கோலாக்கள் மற்றும் பெப்ஸி குளிர் பானங்கள் தூய்மையானவையா?
இல்லை என்பதுதான் மெய்நிலை!
நாடாளுமன்ற உறுப்பினர்களும்
இதை மெய்ப்பித்துள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில்
கோலா & பெப்ஸி விற்பனை தடை செய்யப்பட்டு
ள்ளது! இதை ஏன்
நாடு முழுமையாக
விரிவுபடுத்தவில்லை?
நாடாளுமன்றத்திற்கு ஒரு விதி
நாட்டுக்கு ஒரு விதி என்று
இருக்கலாமா?
தில்லியில் அறிவியல் மற்றும்
சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) செய்த ஆய்வுகளின்
முடிவுகள், விரிவாக அவர்களின்
பத்திரிகையான ஈர்ஜ்ய் ற்ர் உஹழ்ற்ட் –
2006 ஆகஸ்டு 15ஆம் நாள் இதழில்
பதிப்பிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்ட
57 புட்டி கோலாக்கள், பெப்ஸி அனைத்திலும்
பூச்சிக்கொல்லி மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!
நச்சுநீர் வேண்டாம் நமக்கு
நம்முடைய பாரம்பரிய இளநீர், மோர்,
சுவைப்பால், சாறுகள்
போன்றவை தாராளமாகக்
கிடைக்கும்போது இந்தக்
கோலா, பெப்ஸி உபத்திரவத்தை விலைக்கு வாங்குவானேன்?
மக்கள் விழிப்படையட்டும்..
நம் நாடு செழிப்படையட்டும்..
நம் நாட்டு மக்கள்
இந்தச் சுவைநீர்கள் வேண்டாம் என
முடிவெடுக்கட்டும்.. விரட்டுவோம்
நஞ்சினை! புகட்டுவோம்
நல்லதொரு பாடம்!
நன்றி : முகநூல்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
கட்டாயம் நஞ்சினை விரட்டியே ஆக வேண்டும். நல்ல பகிர்வு.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
இதெல்லாம் யார் நண்பா காதில் போட்டுக்குறாங்க,
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
ஐயோ செந்தில் இதெல்லாம் வாயில போட்டுக்கறதுசெந்தில் wrote:இதெல்லாம் யார் நண்பா காதில் போட்டுக்குறாங்க,
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
முரளிராஜா wrote:ஐயோ செந்தில் இதெல்லாம் வாயில போட்டுக்கறதுசெந்தில் wrote:இதெல்லாம் யார் நண்பா காதில் போட்டுக்குறாங்க,
விடுங்க செந்தில் அவர் அப்படிதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கொக்க கோலா & பெப்ஸி குளிர்பானங்களால் விளையும் வினைகள்
நீங்க வாயில போடுங்க அல்லது காதுல போடுங்க.. குழந்தைங்க கண்ணுல இதுங்களை காட்டாம இருங்கப்பா..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» வினைகள் சுருங்கும்
» ஆப்பிள் முதலிடம் கொக்க கோலாவை பின்னுக்குதள்ளியது!!
» சாப்பிட பீட்ஸா, குடிக்க பெப்ஸி, பில் தர நீ…?
» சாப்பிட பீட்ஸா, குடிக்க பெப்ஸி, பில் தர நீ…?
» கோலா உருண்டை
» ஆப்பிள் முதலிடம் கொக்க கோலாவை பின்னுக்குதள்ளியது!!
» சாப்பிட பீட்ஸா, குடிக்க பெப்ஸி, பில் தர நீ…?
» சாப்பிட பீட்ஸா, குடிக்க பெப்ஸி, பில் தர நீ…?
» கோலா உருண்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|