தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள்

View previous topic View next topic Go down

மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள் Empty மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள்

Post by rammalar Tue May 27, 2014 4:49 am



பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
46 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில்
7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதேபோல் 5 முன்னாள் முதல்வர்கள், ஒரு
முன்னாள் துணை முதல்வர் ஆகியோருக்கும்
இடமளிக்கப்பட்டுள்ளது.
-
இதில் சுஷ்மா ஸ்வராஜ்,
உமா பாரதி,
நஜ்மா ஹெப்துல்லா,
மேனகா காந்தி,
ஹர்சிம்ரத் கௌர் பாதல்,
ஸ்மிருதி இரானி ஆகிய 6 பேர் கேபினட்
அமைச்சர்கள் ஆவர்,
பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமனுக்கு
மத்திய இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பதவி
வழங்கப்பட்டுள்ளது.

-
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களில்,
நஜ்மா ஹெப்துல்லா மட்டுமே முஸ்லிம் மதத்தைச்
சேர்ந்தவர் ஆவார். மோடி அமைச்சரவையில் இடம்
பெற்றுள்ளவர்களில் வயது குறைந்தவர்,
ஸ்மிருதி இரானி (38) ஆவார்.
அதிக வயதுடையவர், நஜ்மா ஹெப்துல்லா (74)
ஆவார்.
-
மோடி அமைச்சரவையில், தொலைக்காட்சிகள் மற்றும்
பத்திரிகைகளில் பாஜகவுக்கு ஆதரவாக தீவிரமாக
செயல்பட்ட 4 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை செய்தி தொடர்பாளர்
ரவிசங்கர் பிரசாத், செய்தி தொடர்பாளர்கள்
பிரகாஷ் ஜாவடேகர், நிர்மலா சீதாராமன்,
தொலைக்காட்சி நடிகை ஸ்மிருதி இரானி
ஆகியோர் அந்த 4 பேர்.


மோடி அமைச்சரவையில், அவரையும் சேர்த்து
முன்னாள் முதல்வர்கள் 5 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்கள் விவரம்:
நரேந்திர மோடி (குஜராத்),
ராஜ்நாத் சிங் (உத்தரப் பிரதேசம்),
சுஷ்மா ஸ்வராஜ் (தில்லி),
உமா பாரதி (மத்தியப் பிரதேசம்),
சதானந்த கௌடா (கர்நாடகம்).

இது தவிர முன்னாள் துணை முதல்வர்
கோபிநாத் முண்டேயும் (மகாராஷ்டிரம்) மத்திய
அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.


வாரிசுகளுக்கு இடமில்லை: மோடி அமைச்சரவையில்,
பாஜக மூத்த தலைவர்களின் வாரிசுகள் யாருக்கும்
இடமளிக்கப்படவில்லை.
அக்கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவின்
மகன் ஜெயந்த், சத்தீஷ்கர் முதல்வர் ரமண் சிங்கின்
மகன் அபிஷேக், ராஜஸ்தான் முதல்வர்
வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த்,
மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி,
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின்
மகன் ராஜ்பீர் சிங்,
ஹிமாசலப் பிரதேச முன்னாள் முதல்வர்
பிரேம்குமார் துமலின் மகன் அனுராக் தாக்குர்
உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
-
-----------------------------
--தினமணி

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள் Empty Re: மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள்

Post by ஸ்ரீராம் Tue May 27, 2014 11:04 am

தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள் Empty Re: மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள்

Post by செந்தில் Tue May 27, 2014 5:29 pm

கைதட்டல் தகவலுக்கு நன்றி  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள் Empty Re: மோடி அமைச்சரவையில் 7 பெண்கள், 5 முன்னாள் முதல்வர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum