Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒன்றை இரண்டாக்குகிற வேலையில் இருக்கிறாராம்..!
Page 1 of 1 • Share
ஒன்றை இரண்டாக்குகிற வேலையில் இருக்கிறாராம்..!
-
“என்னம்மா நீ… ஐந்து பவுன் நகையைத் திருட்டு
கொடுத்திட்டு 50 பவுன் நகையைத் திருடு
கொடுத்த மாதிரி எழுதச் சொல்றே?”
-
“அப்பதான் பேப்பர்லே போடுவாங்க. பக்கத்து
வீட்டுக்காரங்க என்னைப் பெருமையாப் பார்ப்பாங்க
இன்ஸ்பெக்டர்”
-
மா.மாரிமுத்து, ஈரோடு.
-
———————————
-
“கம்பெனிக்கு ஆள் எடுக்குறவங்க ஏன் எல்லாரையும்
ஓடச் சொல்லிப் பார்க்கறாங்க?”
-
“அவங்க நடத்துறது ஏலச் சீட்டுக் கம்பெனி ஆச்சே”
-
ஆர்.எம்.வடுகநாதன், அகஸ்தியன்பள்ளி.
-
———————————
(ரவுடியும் மனைவியும்)
“”ஏங்க… இரண்டு போலீஸ்காரங்க வந்து கிசுகிசுன்னு
பேசிட்டுப் போறாங்க… என்ன சமாச்சாரம்… உம்?”
-
“ஒண்ணுமில்லடி…விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு
கபாலி… பழைய மாமூலையே தர்றே…. போட்டுக்
கொடுன்னு கெஞ்சிட்டுப் போறாங்க”
-
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
-
———————————
-
“பார் கவுன்சிலுக்குத் தலைவரைக் கூப்பிட்டது தப்பாப்
போச்சு”
-
“என்னாச்சு?”
-
“”குடிக்க ஜில்னு பீர் கிடைக்குமான்னு கேட்டு
மானத்தை வாங்கிட்டாரே”
-
————————————–
-
“மாப்பிள்ளை ஒன்றை இரண்டாக்குகிற வேலையில்
இருக்கிறாரா…புரியலையே”
-
“கல்யாண புரோக்கரா இருக்கார்”
-
எஸ்.சீதாராமன்,,மானூர்.
-
————————–
-
“மாடாய் உழைக்கிறேன்னு ஏங்க மேடையில்
பேசினீர்கள்?”
-
“என்னடி ஆச்சு?”
-
“கட்சி ஆபிஸில் இருந்து உங்களுக்கு எடைக்கு எடை
புண்ணாக்குத் தரப் போவதாகத் தகவல் வந்திருக்குங்க”
-
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
-
————————————–
நன்றி: தினமணி கதிர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேலையில் சேர தகுதி
» வேலையில் அசத்தலாம் வாங்க!
» வேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்!
» வேலையில் ***ஆக வேண்டுமா? உங்களுக்காக 20 டிப்ஸ் !
» யாரும் பேசாத ஒன்றை பேசவா....
» வேலையில் அசத்தலாம் வாங்க!
» வேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்!
» வேலையில் ***ஆக வேண்டுமா? உங்களுக்காக 20 டிப்ஸ் !
» யாரும் பேசாத ஒன்றை பேசவா....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|