Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
Page 1 of 1 • Share
தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.......
அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.
மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.......
ஸோ, 2 சை = தோசை.
யாரும் கல்ல எடுக்காதிங்க

Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
காலையில தோசை சாப்பிட்டீங்களா முரளி....
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
நல்லவேளை தோசை வாத்திங்கலானு கேட்காம போனிங்களேkanmani singh wrote:காலையில தோசை சாப்பிட்டீங்களா முரளி....
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
வார்த்தாலும் தப்பில்ல முரளி.. நம்ம வீட்டுக்குத்தானே?
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
கண்டு பிடிச்ச முரளிராஜாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
இந்த டயலாக்க சொல்லித்தான் நானும் என் மனசை தேத்திக்கறேன்kanmani singh wrote:வார்த்தாலும் தப்பில்ல முரளி.. நம்ம வீட்டுக்குத்தானே?
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
ஏற்க்கனவே வீட்லேருந்து தோசை கரண்டி பரிசா வந்துடுச்சுந.க.துறைவன் wrote:கண்டு பிடிச்ச முரளிராஜாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
முரளிராஜா wrote:ஏற்க்கனவே வீட்லேருந்து தோசை கரண்டி பரிசா வந்துடுச்சுந.க.துறைவன் wrote:கண்டு பிடிச்ச முரளிராஜாவுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்?
அது தெரிந்த விஷயம்தானே முரளி. அதை பற்றி நீங்கள் போனில் சொல்லி இருந்தீகள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
பாத்து முரளி.. தோசை கல்ல மாத்தி போட்டு தோசை சுட்டுடாதீங்க..
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
kanmani singh wrote:பாத்து முரளி.. தோசை கல்ல மாத்தி போட்டு தோசை சுட்டுடாதீங்க..
அதுவும் சரிதான்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
என்ன ஒரு புத்திசாலித்தனம்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
kanmani singh wrote:பாத்து முரளி.. தோசை கல்ல மாத்தி போட்டு தோசை சுட்டுடாதீங்க..
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
முரளிராஜா wrote:செந்தில் wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
முதுகுல தோசைக் கரண்டியால வாங்கும்போது தோணிய ஐடியா தானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
ஜேக் இல்லாதது ரொம்ப துளிர் விட்டு போச்சா முரளி?
Similar topics
» தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
» ராவணனின் பெயர் தெரியுமா
» மதுரை என்ற பெயர் வந்தது எப்படி தெரியுமா?
» ஹனிமூன் (தேன்நிலவு ) என்று பெயர் வரக் காரணம் தெரியுமா ?
» செல்லப் பெயர் தெரியும், முழுப்பெயர் தெரியுமா உங்களுக்கு. தெரிந்து கொள்ளுங்கள்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|