தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

View previous topic View next topic Go down

உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  Empty உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

Post by ஸ்ரீராம் Fri Oct 19, 2012 3:19 pm

ஐ.பி.எல். போட்டியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
சுப்ரீம் கோர்ட்டில் இன்று டெக்கான் சார்ஜர்ஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி அப்பீல் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இம்மனுவின் மீது இன்று பிற்பகல் விசாரணை நடத்தப்படும் என தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான பெஞ்ச் அறிவித்துள்ளது.


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: வலைகளை அறுத்து கடலில் வீசினர்
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் மீனவர்கள் பீதியடைந்து படகுகளை திருப்பினர். இருப்பினும் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசியுள்ளனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இன்று விமானத்தை கடத்த முயன்றதாக பரபரப்பு
வளைகுடா நாடான அபுதாபியில் இருந்து கொச்சிக்கு இன்று காலை ஏர் இந்தியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் 165 பயணிகள் இருந்தனர்.கொச்சி விமான நிலையத்தில் காலை 6.30 மணிக்கு இந்த விமானம் தரை இறங்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக விமானம் காலை 6.50 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதை அறிந்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் ஊழியர்களிடம் தகராறு செய்தனர். கொச்சியில் இறக்குவதற்கு பதில் திருவனந்தபுரத்தில் விமானத்தை தரை இறக்கியது ஏன்? என்று கேட்டு ரகளை செய்தனர். திடீரென விமானத்தில் இருந்த சில பயணிகள் பைலட் அறைக்குள் நுழைய முயன்றனர். இதனால் விமானத்தில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி விமானத்தில் இருந்த பைலட் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர் கொடுத்த தகவலையடுத்து விமான நிலையத்தில் தொழிற்பாதுகாப்புப் படையினரும் தீயணைப்பு படையினரும், கமாண்டோ வீரர்களும் குவிக்கப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அபுதாபியில் இருந்து வந்த விமானம் ஓடு பாதையில் நிற்பதும் அதிலிருந்து பயணிகள் யாரும் இறங்காத நிலையில் விமான நிலையத்தில் கமாண்டோ வீரர்கள் குவிக்கப்பட்டது விமானத்தில் கடத்தல்காரர்கள் இருக்கிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் முழுவதும் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே விமானத்தில் இருந்த பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அவர்களில் கொச்சிக்கு செல்ல வேண்டிய பயணிகளை தனி விமானம் மூலம் மீண்டும் கொச்சிக்கு அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது.


தமிழகம் முழுவதும் மழை: அணைகள் நிரம்புகிறது
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று மாலை 3 மணியளவில் ஆக்ரோஷமாக மழை கொட்டியது. மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருப்பதால் ஏரி, குளங்கள், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பிவருகிறது.


நன்றி மாலைமலர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  Empty Re: உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

Post by ஸ்ரீராம் Fri Oct 19, 2012 3:20 pm

உறவுகள் இந்த திரியில் உடனடி செய்திகளை தெரிவிக்கலாம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  Empty Re: உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

Post by மகா பிரபு Fri Oct 19, 2012 4:18 pm

கண்ட்ப்பாக அண்ணா.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  Empty Re: உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

Post by ஸ்ரீராம் Fri Oct 19, 2012 9:33 pm

மதுரை இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியானந்தா நீக்கம்
கோர்ட் உத்தரவை தொடர்ந்து.. நித்தியானந்தா நீக்கப்பட்டதாக செய்தி வெளியானதையடுத்து மதுரை ஆதீனத்தில் தங்கியிருந்த அவரது சீடர்கள் உடனடியாக வெளியேறினர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  Empty Re: உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

Post by சிவா Sat Oct 20, 2012 12:29 am

கண்டிப்பாக அண்ணா. மிகவும் பயனுள்ள திரியை தொடங்கியதற்கு நன்றி அண்ணா உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  534526
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)  Empty Re: உடனடி செய்திகள் (பிளாஷ் நியூஸ்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum