Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேஸ்ட்டாக தூக்கிப் போடும் நியூஸ் பேப்பரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
Page 1 of 1 • Share
வேஸ்ட்டாக தூக்கிப் போடும் நியூஸ் பேப்பரை இப்படியெல்லாம் பயன்படுத்தலாம்
அனைவருக்குமே சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரியும். இதனால் வீட்டிற்கு ஒரு மரங்களை வளர்ப்பது, நீரை சேமிப்பது மற்றும் பல என்று அனைத்து வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது. அதிலும் தற்போது பேப்பரின் பயன்பாடு கூட குறைந்து வருகிறது. இருப்பினும், செய்தித்தாள், புத்தகம் போன்றவற்றை நிறுத்த முடியாதல்லவா. அவ்வாறு வீட்டில் வாங்கும் பேப்பர் அனைத்தையும் விற்காமல் அல்லது எரிக்காமல் சேகரித்து வைத்து, வீட்டில் ஒருசில பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். சரி இப்போது அந்த வேஸ்ட் பேப்பரை எப்படியெல்லாம் வீட்டில் பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!
* வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் இருந்தால், அவற்றை நன்கு சுத்தமாக எந்த ஒரு அழுக்குமின்றி அழகாக வைப்பதற்கு, பேப்பரை பயன்படுத்தி, அந்த பொருட்களை சுத்தம் செய்து அழகாக்கலாம். அதற்கு பேப்பரை நீரில் நனைத்து துடைத்து, பின் நீரில் நனைக்காத பேப்பரால் துடைத்தால், கண்ணாடிப் பொருட்கள் நன்கு பளிச்சென்று இருக்கும்.
* வீட்டின் ஷெல்ப்களில் கவர் போன்று பயன்படுத்தலாம். இதனால் வீட்டின் ஷெல்ப்களில் எந்த ஒரு கறை மற்றும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். அதிலும் இதனை கிச்சன், புத்தக அறை, பீரோ போன்றவற்றின் அடியில் வைத்து, அதன் பின்னர் அந்தந்த பொருட்களை வைத்தால், பார்ப்பதற்கு சுத்தமாகவும் அழகாகவும் காணப்படும்.
* அனைவருக்குமே பேப்பருக்கு ஈரத்தை உறிஞ்சும் திறன் அதிகம் உள்ளது என்பது நன்கு தெரியும். ஆகவே அலுவலகத்திற்கு அவசரமாக செல்லும் போது ஷூக்களில் தண்ணீர் பட்டுவிட்டால், அந்த ஈரத்தை பேப்பரால் துடைக்கலாம். வேண்டுமெனில் வீட்டில் எங்கேனும் காப்பி அல்லது டீ போன்றவை ஊற்றிவிட்டால், உடனே பேப்பரை வைத்து துடைத்தால், உடனே அந்த ஈரத்தை பேப்பர் உறிஞ்சிவிடும்.
* வீட்டை பேப்பர் வைத்து அலங்கரிக்கலாம். அதற்கு நிறைய வழிகள் உள்ளன. அதிலும் பூக்களை செய்து, அதற்கு கலர் அடித்து சோக்கேஸில் வைக்கலாம். இல்லையெனில் பேப்பர் லேம்ப் செய்யலாம்.
* குழந்தைகளுக்கு தூக்கிப் போட இருக்கும் பேப்பரை வைத்து விளையாட்டுப் பொருட்கள் செய்து தரலாம். அதிலும் அந்த பொருட்களில் கப்பல், விமானம், மிருகம், பறவை போன்றவற்றை செய்து, அவர்களுக்கு விளையாட கொடுக்கலாம். வேண்டுமெனில் அந்த விளையாட்டுப் பொருட்களை வைத்து அவர்களது அறையை அலங்கரிக்கலாம்.
* எங்காவது வெளியே செல்லும் போது அதிகமான அளவில் லிப்ஸ்டிக் போட்டுவிட்டால், டிஷ்யூ பேப்பர் போல் பேப்பரை வைத்து, பிரஸ் செய்தால், அந்த லிப்ஸ்டிக் சரியாகிவிடும்.
* காய்கறிகளை நீண்ட நாட்கள் வாடாமல், பசுமையாக வைப்பதற்கு, பேப்பரை அந்த காய்கறிகளின் மீது சுற்றிவிட்டால், காய்கறிகள் நன்கு நீண்ட நாட்கள் இருக்கும்.
* தோட்டத்தில் விதைகளை விதைத்து செடி வைக்க வேண்டும் என்று நனைத்தால், அப்போது அந்த விதைகளை ஒரு ஈரமான பேப்பரினால் சுற்றி, 2 வாரம் வைத்து, பின் பார்த்தால், விதைகள் முளைகட்டியிருக்கும். பின் எடுத்து அந்த விதைகளை விதைத்தால், செடி சூப்பராக வளரும். என்ன இதெல்லாம் ட்ரை பண்ணி பார்த்திருக்கிறீர்களா? வேற எப்படி பேப்பரை யூஸ் பண்ணலாம் என்று உங்களுக்கு தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
nanri: [You must be registered and logged in to see this link.]

Similar topics
» உயரம் ! இப்படியெல்லாம் இருக்கா?
» இப்படியெல்லாம் வில், அம்பு தயாரிச்சிடுவீங்களா?
» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
» காய்கறி மற்றும் பழங்களின் விதையை தூக்கிப் போடாதீங்க...
» ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum