Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆங்கிலம் என்பது அறிவல்ல!! மொழி.
Page 1 of 1 • Share
ஆங்கிலம் என்பது அறிவல்ல!! மொழி.
[You must be registered and logged in to see this image.]
நான் தமிழ் பட்டத்திற்காக விண்ணப்பிக்கும் போதே என்னிடம் பலர் கேட்ட கேள்வி, 'தமிழ் படிச்சு என்னம்மா பண்ணப்போற? ஒருத்தனும் வேலை தரமாட்டான்'...எங்க கிராமத்து அனுபவசாலிகள் சொன்னது இது. ஆர்வத்திலோ அல்லது எனக்கான வினைப்பயனிலோ தமிழில் எம்ஃபில் வரை முடித்துவிட்டேன். இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் தங்கப் பதக்கம் வேறு. நான் தமிழ் மீடியத்தில் படித்தவள் என்பதால் ஆங்கிலத்தில் சரளமான பயிற்சி கிடையாது. ஊடகத் துறைக்கு வந்த பிறகுதான், ஆங்கிலம் தேவைப்பட்டதின் அடிப்படையில் அதைக் கற்றுக் கொண்டேன்.
சில சமயங்களில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு சில கட்டுரைகளை மொழிப் பெயர்க்க வேண்டியிருக்கும். அதில் எனக்கு பிரச்னை இருந்ததில்லை. சில சமயங்களில் ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்களை பேட்டி காணும் போது ஆங்கிலத்திலேயே பேச வேண்டியிருக்கும். அவர்களிடம் 'I am not comfortable in English and If i do any mistake pls don't mistake me' என்று முன்னெச்சரிக்கையாக சொல்லிவிடுவேன்....எனது உச்சரிப்பில் பிழை ஏராளாமாகவே இருக்கும். அதைக் கேட்டு இதுவரை அவர்கள் கேலி செய்ததில்லை.
ஆங்கில உச்சரிப்பில் பிழையிருந்ததை நானும் பெருத்த அவமானமாகக் கருதியதும் இல்லை. வேலைக்கு செல்லும் போது நேர்முகத்தேர்வில் கூட நான் இதுவரை பிரச்னைகளை சந்தித்ததில்லை. காரணம் ஆங்கிலத்தில் பேசினால்தான் எனக்கு அதிக சம்பளம் கொடுப்பார்கள் என்கிற முட்டாள்தனமான கற்பனைகள் என்னிடம் இருந்ததில்லை.
ஆனால் நான் எனது சகாக்களிடம் இந்த கீழ்த்தரமான குணத்தைப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்தில் ஏதாவது உச்சரிப்பில் பிழை இருந்தால் கூட ஏதோ அதிமேதாவிகள் போல முந்திக் கொண்டு வந்து அதைத் திருத்த முயற்சி செயவார்கள். 'இது கூடத் தெரியாம மீடியாவுல என்னத்தை பண்ணுவ?' என்கிற கிண்டல் வேறு.
உங்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் பிறந்த நாள் முதல் பேசியும், எழுதியும் வரும் உங்கள் தாய் மொழியில் ஒரு பக்கத்தைக் கூட எழுத்துப் பிழையில்லாமல் எழுதத் தெரியாத நீங்கள், எனக்கு தமிழில் எழுத வராது என்று சொல்வதையே பெருமையாக நினைக்கும் நீங்கள்.....முந்திரிக் கொட்டைகளா...
உங்களிடமிருந்து ஒரு எழுத்தைத் தெரிந்து கொண்டாலும் அதை அருவருப்பாகக் கருதுகிறேன். ல, ள, ழ, ர,ற, ன, ண இந்த எழுத்துக்களை நீங்கள் பேசும் போது உங்களால் பேச்சில் வேறுபடுத்திக் காட்ட முடியுமா? 'குண்டு 'லா'..குளத்து 'ளா'-ன்னு'.....
ஆங்கிலம் என்பது அறிவு இல்லை..அது தொடர்புக்கான ஒரு மொழி மட்டுமே என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறீர்கள். லண்டனில் பிச்சை எடுப்பவன்கூடதான் ஆங்கிலம் பேசுகிறான். அவனை உங்களின் சிம்மாசனத்தில் தூக்கி வைத்துக் கொள்வீர்களா? அறிவுகெட்ட ஜென்மங்களா?!
சொந்தமொழியை சரி வர பேச, எழுதத் தெரியாத உங்கள் முன் எனக்கு என்ன வெட்கம். என் மொழியில் நான் தங்கப்பதக்கம் பெற்றவள்! என் மொழியில் சிறந்தவள் என்கிற அங்கீகாரத்தோடு நான் தலை நிமிர்ந்தே இருப்பேன்.
நன்றி: Leninsha Majith

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஆங்கிலம் என்பது அறிவல்ல!! மொழி.
அருமையான பதிவு... நன்றி ஸ்ரீ ராம்.. ஆங்கிலத்தில பேசிட்டா என்னமோ அவங்க பெரிய அறிவாளிங்கன்னு நினைப்பு...
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
![-](https://2img.net/i/empty.gif)
» உன் மொழி தமிழ் மொழி
» அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
» 'ஏன்' என்பது பலமானால் 'எப்படி' என்பது சுலபமாகும்
» "ஏன் என்பது பலப்படும்போது, எப்படி என்பது சுலபமாகிவிடும்".
» வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்க்கு! தோல்வி என்பது கற்றுக்கொள்வதற்க்கு!!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum