Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆனந்த சிரிப்பு
Page 1 of 1 • Share
ஆனந்த சிரிப்பு
வாழ்க்கைனா என்ன?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
பாத்திங்களா ஒன்னுமே இல்ல ஆன எதையோ தேடுறோம் இதாங்க வாழ்க்கை
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
பாத்திங்களா ஒன்னுமே இல்ல ஆன எதையோ தேடுறோம் இதாங்க வாழ்க்கை
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த சிரிப்பு
உலகமே ஆவியைப் பார்த்து பயந்தபோது
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அந்த ஆவியில இட்லி சுட்டு சாப்பிட்டவன்தான் தமிழன்
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அந்த ஆவியில இட்லி சுட்டு சாப்பிட்டவன்தான் தமிழன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த சிரிப்பு
வந்தவர் : இந்தாப்பா…. ஒரு சூட்கேஸ் கொடு
கடைக்காரர் அலோ சார் வெத்தல பாக்கு கடையில வந்து
சூட்கேஸ் கேக்குறீங்களே
வந்தவர் : மிஸ்டர், இது பெட்டிக்கட தானே
கடைக்காரர் :வாங்க சார் வாங்க, இப்போ புதுப்புது மாடல்ல போன் வந்திருக்கு சார், இதுல எந்தக் கார்டும் போட்டுப் பேசலாம்.
வந்தவர் :ஏம்ப்பா . . .இதுல ரேசன் கார்டு போட்டுப் பேசமுடியுமா?
அவன் : அழகில்லாத பொண்ணப் பாத்தா நாய் எப்படிக் குரைக்கும்?
இவன் : வவ்…. வவ்…. வவ்…. ன்னு
அவன் : அப்போ… அழகான பொண்ணப் பாத்தா?
இவன் : வாவ்…. வாவ்…. வாவ்…. ன்னு
கடைக்காரர் அலோ சார் வெத்தல பாக்கு கடையில வந்து
சூட்கேஸ் கேக்குறீங்களே
வந்தவர் : மிஸ்டர், இது பெட்டிக்கட தானே
கடைக்காரர் :வாங்க சார் வாங்க, இப்போ புதுப்புது மாடல்ல போன் வந்திருக்கு சார், இதுல எந்தக் கார்டும் போட்டுப் பேசலாம்.
வந்தவர் :ஏம்ப்பா . . .இதுல ரேசன் கார்டு போட்டுப் பேசமுடியுமா?
அவன் : அழகில்லாத பொண்ணப் பாத்தா நாய் எப்படிக் குரைக்கும்?
இவன் : வவ்…. வவ்…. வவ்…. ன்னு
அவன் : அப்போ… அழகான பொண்ணப் பாத்தா?
இவன் : வாவ்…. வாவ்…. வாவ்…. ன்னு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த சிரிப்பு
ஒரு குளத்தில் 50 எறும்புகள்
ஜாலியாக குளித்துக் கொண்டு இருந்தார்களாம்.
அந்த சமயம் குளத்திற்கு ஒரு யானை வந்து
தெப்பென்று குதிச்சதாம்
அப்போது குளத்திலிருந்த 50 எறுப்புகளில்
49 எறும்புகள் தெறிச்ச நீரோடு
குளக் கரையில் வந்து விழுந்தார்களாம்
ஒரு எறும்பு மட்டும் யானையின்
உச்சம் தலையில் இருந்ததாம்
அந்த ஒரு எறும்பைப் பார்த்த
49 எறும்புகளும் வெளியில்க் கிடந்த வாறே
ஆக்ரோசமாக கத்தினார்களாம்.....
என்ன சொல்லி கத்தியிருப்பாங்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"டேய் மாப்பிளா அவனை விடாதட
அப்படியே வச்சு தண்ணிக்குள்ள அமுக்கட"
என்றார்களாம்.
ஜாலியாக குளித்துக் கொண்டு இருந்தார்களாம்.
அந்த சமயம் குளத்திற்கு ஒரு யானை வந்து
தெப்பென்று குதிச்சதாம்
அப்போது குளத்திலிருந்த 50 எறுப்புகளில்
49 எறும்புகள் தெறிச்ச நீரோடு
குளக் கரையில் வந்து விழுந்தார்களாம்
ஒரு எறும்பு மட்டும் யானையின்
உச்சம் தலையில் இருந்ததாம்
அந்த ஒரு எறும்பைப் பார்த்த
49 எறும்புகளும் வெளியில்க் கிடந்த வாறே
ஆக்ரோசமாக கத்தினார்களாம்.....
என்ன சொல்லி கத்தியிருப்பாங்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"டேய் மாப்பிளா அவனை விடாதட
அப்படியே வச்சு தண்ணிக்குள்ள அமுக்கட"
என்றார்களாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த சிரிப்பு
மகளிர் அணி கூட்டத்துல முகத்தை பாத்து ஆட்டோகிராப் போடுங்கன்னுசொன்னா கேக்குறீங்களா தலைவரே.....??
ஏன்.. என்னாச்சிப்பா ??
கூட்டத்தோட கூட்டமா உங்க மனைவி விவாகரத்து பேப்பர்ல கையெழுத்துவாங்கிட்டாங்க.. ..!
'சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் சார்!''
' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக் கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன் !''
ஏன்.. என்னாச்சிப்பா ??
கூட்டத்தோட கூட்டமா உங்க மனைவி விவாகரத்து பேப்பர்ல கையெழுத்துவாங்கிட்டாங்க.. ..!
'சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் சார்!''
' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை இடிச்சுக் கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க ?''
''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் போறேன் !''
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆனந்த சிரிப்பு
'உங்க மனைவிக்கு மூக்குக்கு மேலே உச்சபட்ச கோபம் வருதா ,எப்படி ?''
''நெற்றியில் இருக்கிற மஞ்சள் ஸ்டிக்கர் பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர் !''
எனக்கு அஞ்சாறு, ‘சின்ன வீடு’ இருக்குங்குற
விஷயம் எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சு
போச்சு..!
-
அய்யய்யோ…அப்புறம் எப்படி சமாளிச்சே?
-
அதையெல்லாம் உன் பேரிலேயே எழுதி
வைக்கிறேன்னதும் அமைதியாயிட்டா…!
-
தலைவர்கிட்ட மீனவர் பிரச்சினைல, ஏன் அக்கறை
காட்டலன்னு கேட்டது, தப்பா போச்சு..!
-
ஏன் என்னாச்சு?
-
நான் சுத்த சைவம்கிறார்..!
முகநூல்
''நெற்றியில் இருக்கிற மஞ்சள் ஸ்டிக்கர் பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர் !''
எனக்கு அஞ்சாறு, ‘சின்ன வீடு’ இருக்குங்குற
விஷயம் எப்படியோ என் மனைவிக்கு தெரிஞ்சு
போச்சு..!
-
அய்யய்யோ…அப்புறம் எப்படி சமாளிச்சே?
-
அதையெல்லாம் உன் பேரிலேயே எழுதி
வைக்கிறேன்னதும் அமைதியாயிட்டா…!
-
தலைவர்கிட்ட மீனவர் பிரச்சினைல, ஏன் அக்கறை
காட்டலன்னு கேட்டது, தப்பா போச்சு..!
-
ஏன் என்னாச்சு?
-
நான் சுத்த சைவம்கிறார்..!
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» ஆனந்த சிரிப்பு !!!
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» ஆனந்த புன்னகை
» சிரிப்பு சிரிபோ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» சிரிப்பு சிரிப்போ சிரிப்பு
» ஆனந்த புன்னகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|