Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெய் சிக்கன் குழம்பு
Page 1 of 1 • Share
நெய் சிக்கன் குழம்பு
அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்டைல் என்றால் அது செட்டிநாடு ஸ்டைல் தான். ஏனெனில் இந்த ஸ்டைலில் சமைக்கும் அசைவ உணவுகள் அனைத்துமே மிகவும் ருசியுடனும், நல்ல காரசாரமாகவும் இருக்கும்.
பொதுவாக சிக்கனை சமையல் எண்ணெயில் தான் சமைப்போம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக இருப்பதற்கு நெய்யாலேயே சிக்கனை சமைக்கலாம்.
மேலும் சிக்கன் குழம்பில் நெய்யைப் பயன்படுத்தி சமைப்பதால், அது நெய் சிக்கன் சிக்கன் குழம்பாகும். இது சற்று ராயலான சிக்கன் குழம்பு.
இப்போது அந்த நெய் சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 700 கிராம்
நெய் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை கழுவி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் நெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை மற்றும் சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, 3-4 நிமிடம் வதக்கி, பின்பு சிக்கன் துண்டுகளை போட்டு, சிக்கன் துண்டுகளானது நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கியப் பின்பு உப்பு, மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா பொடி சேர்த்து 5 நிமிடம் கிளறி, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
சிக்கன் வெந்து குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி, சிறிது நேரம் கழித்து, அதன் மேல் காய்ந்த வெந்தயக் கீரை போட்டு பிரட்டி, இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான நெய் சிக்கன் குழம்பு ரெடி!!!
இதனை சாதம் மற்றும் ரொட்டியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/non-veg/ghee-chicken-curry-recipe-002864.html

ADVERTISEMENT

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» சிக்கன் மிளகு குழம்பு
» எள்ளு சிக்கன் குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு (Chicken Kolla Urundai Kuzhambu)
» நெய் சாதம்
» மேங்களூரியன் நெய் சாதம்
» எள்ளு சிக்கன் குழம்பு
» சிக்கன் கோலா உருண்டை குழம்பு (Chicken Kolla Urundai Kuzhambu)
» நெய் சாதம்
» மேங்களூரியன் நெய் சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum