தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

View previous topic View next topic Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by mohaideen Thu Jun 05, 2014 12:13 pm

உண்ணும் உணவில் சேர்க்கும் அனைத்து பொருட்களுமே உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பவைகளாகும். உதாரணமாக, அனைத்து உணவுகளிலும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை சொல்லலாம். இந்த கறிவேப்பிலை உணவிற்கு மணம் கொடுப்பதுடன், ஆரோக்கியத்தை காப்பவையாகவும் உள்ளன. மேலும் ஆய்வுகள் பலவற்றில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கிறது.

ஏனெனில் கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, கால்சியம் போன்றவைகளுடன், ஒருசில முக்கியமான அமினோ அமிலங்கள் இருப்பதால், இவை கறிவேப்பிலைக்கு நல்ல மணத்தை தருவதுடன், பல மருத்துவ குணங்களையும் உள்ளக்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இன்னும் பல கொடிய நோய்கள் வராமல் தடுக்கிறது.

சரி, இப்போது கறிவேப்பிலையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்களைப் பார்ப்போம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by mohaideen Thu Jun 05, 2014 12:15 pm

புற்றுநோய்
 
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328096-cancer-day-2-600
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொன்றுவிடும்.
 
இதய நோய்
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328112-heart-attack3-600
 
கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டதால், இதனை உணவில் அதிகம் சேர்த்து வர, இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
 
 
உடல் உஷ்ணம்
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328224-sweat343-600-jpg
 
கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி, பின் அந்த எண்ணெயை தினசரி தலைக்கு தேய்த்து வந்தால், உடல் உஷ்ணமானது குறையும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by mohaideen Thu Jun 05, 2014 12:16 pm

வெள்ளை முடி
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328265-greyhair-600

கறிவேப்பிலை போட்டு காய்ச்சிய எண்ணெயை தினமும் தலைக்கு தவி வந்தால், பரம்பரை நரை முடி வருவதைத் தடுக்கலாம்.


நீரிழிவு

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328276-diabetes-600
நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலையில் 10 கறிவேப்பிலை இலையை சாப்பிட்டு வந்தால், மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாகக் குறைக்கலாம்.
எடை குறைவு

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328435-6-weightlossd-600
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by mohaideen Thu Jun 05, 2014 12:19 pm

இனிமையான குரல்

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328310-spb-singing-600
கறிவேப்பிலை இலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால், குரலானது இனிமையாகும்.


கண் பார்வை
கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! 01-1396328342-left-eye-blink-600

பார்வையில் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலை தூக்கி எறியாமல் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

http://tamil.oneindia.in/
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by நாஞ்சில் குமார் Thu Jun 05, 2014 2:51 pm

கறிவேப்பிலையின் பயன்களைத் தந்தமைக்கு நன்றி.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ரானுஜா Thu Jun 05, 2014 3:39 pm

நல்ல தகவல் நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by செந்தில் Thu Jun 05, 2014 5:01 pm

 கைதட்டல் பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பா கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by ஜேக் Fri Jun 06, 2014 5:35 am

கறிவேப்பிலையின் பயன்கள் மிக அருமை. ஆனால் ஏனோ, நாம் அதை அறியாமல் தூக்கி எறிந்து விடுகிறோம்?

நல்ல பதிவு. கைதட்டல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! Empty Re: கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum