தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

View previous topic View next topic Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 12:50 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Ofnbih

நிறம் மாறா பூக்கள்...:
கோடை வெயிலுக்கு பின் வசந்த காலத்தை வரவேற்கும் மே பிளவர் ஜூன் மாதத்தில் பூத்து பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கிறது. இடம்: பூலாங்கிணறு, கோவை மாவட்டம்.


நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 12:52 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 ULJFXNgBTAmRCzdGdXEn+6-8

மரக்கன்றுகளுடன்...:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோவை வன உயிர் பாதுகாப்பு மையம் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மரக்கன்றுகளுடன் சிறார்கள்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 12:53 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 SxLgGVNS0mPnI8VA3z87+6-9

செந்நிற அருவி...:
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஐந்தருவியில் செந்நிறத்தில் கொட்டும் அருவி.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 12:57 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 ARFad0hThiJDlKGtDfdu+6-10

உலகில், மரங்கள் வெட்டுதல் உள்ளிட்ட, பல்வேறு காரணங்களால், சுற்றுசூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், பூமி வெப்ப மயம் ஆவது அதிகரித்துள்ளது. இதை தடுக்க தர்மபுரியை அடுத்த இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் மரங்களை வளர்க்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 12:58 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Y9vNikd4RnuKXk3XFoPZ+6-11

திருந்துங்கப்பா...:
'படிக்கட்டில் தொங்காதீர்; புகை பிடிக்காதீர்' என்பன, பஸ் பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள். ஆனால், விதிமுறைகள் காற்றில் பறக்க, இங்கு புகைக்க, புகைக்க ஒரு இனிய (?) பயணம். இது போன்ற தற்கொலை முயற்சியில் இருந்து, நம்மவர்கள், என்று தான், திருந்தப் போகிறார்களோ...? இடம்: செல்வபுரம் கோவை.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 12:59 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 PvQym7IMTf2mjj6gcVHf+7-12

உலக லெவல் கிராஸிங் வாரம்!:
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, ஜூன் 1 முதல் 6ம் தேதி வரை, 'ரயில்வே லெவல் கிராஸிங்' வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும், நம் மக்கள் இடையே போதிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லையே... இடம்: கோவை ரயில் நிலையம்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:01 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 DRyaLfUT5qvsvvt8wJxS+6-13

ருசி:
பூவில் உள்ள தேனை ருசிக்கிறது இந்த வண்ணத்துப்பூச்சி. இடம் : ராஜபாளையம் முடங்கியார் ரோடு.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:02 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 P2TI5gRFTbKO9qfvvIT3+6-14

பாசமழை:
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் பகுதியில் பாசமழை பொழியும் குதிரை, நாய்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:03 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 IRwH39vsS1y0OMPlRNEq+6-15

கருணையை எதிர்பார்க்கும் கருணை இல்லம்...:
திண்டுக்கல் அருகே ஆதரவற்ற மற்றும் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கு அடைக்கலம் அளித்து வரும் கருணை இல்லம், அரசின் கருணையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. கருணை இல்லத்தில் அடைக்கலமாகியுள்ள முதியவர்கள்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:04 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 K5ZRwOQqmNHNdYGo9ZAE+6-16

கூடுதல் பணி...:
பழைய ஈயம், பித்தளை, இரும்பு சாமான்களுக்கு பேரிச்சம்பழம்... ராமநாதபுரம் தொடக்கக் கல்வி அலுவலரின் ஜீப் மிகவும் பழமையானது. தினமும் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வதே ஊழியர்களின் கூடுதல் பணியாகிவிட்டது.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:05 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 F3VxxHGwQJqqYJWIUIoQ+6-17

ஆஹா! அருமை!:
கோவை, புலியகுளத்தில் வசிக்கும் வாசகர் ஒருவர், பப்பாளி பழத்தை ருசிக்க, இரண்டாக அறுத்தார். விதை முளைத்து, இலை துளிர்விட்டிருந்தது!

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:06 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Ve5M7NwRtONrAGtjYAVS+6-18

கொஞ்சம் திருந்துங்கப்பா:
கரம்,சிரம், கால், புறம் நீட்டாதீர் என்று இவங்களுக்கும் சொல்லி கொடுக்கணும் வட்டார போக்குவரத்து ஆலுவலக ஆபிசர்ஸ். சர்க்கசில் காட்டற வேலைய நம்மாளுங்க ரோட்டுல காட்டுறதே வாடிக்கையா போச்சு. இடம்: பழைய பஸ் ஸ்டாண்டு அருகே

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:07 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 L5rXtGmuTRO7WnbS3426+6-19

நண்பேண்டா:
இதுபோன்ற விபரீத பயணம் மேற்கொள்வோருக்கு பெற்றோர் தான் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். இடம்: சாத்தூர், விருதுநகர்

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:08 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 VSBkCicxSAamncXRGNNc+6-20

குப்பையான டிவிக்கள்::
கடந்த தி.மு.க., ஆட்சிக்காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட இலவச டிவிக்கள் யாருக்கும் பயனின்றி, திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு வகுப்பறையில் குப்பையாக குவித்து வைக்கப்பட்டுள்ளன.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by நாஞ்சில் குமார் Fri Jun 06, 2014 1:09 pm

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 HBCSbnSI6BhYKSj09mZQ+6-21

ஆபத்தை உணருங்கள்::
கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் ஆபத்தை உணராமல், படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014 Empty Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 06-Jun-2014

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum