தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி

View previous topic View next topic Go down

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி Empty காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி

Post by rammalar Fri Jun 06, 2014 4:08 pm

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி 201406061457225516_Kamarajar-111th-birthdayKamaraj-movie-special-screening-7_SECVPF
-
சென்னை,

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி,
'காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி 7 நாட்கள்
திரையிடப்படுகிறது.
இதுபற்றி அந்த படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன்
கூறியதாவது:-

''பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை
'காமராஜ்' என்ற பெயரில், கடந்த 2004-ம் ஆண்டு
திரைப்படமாக தயாரித்து வெளியிட்டோம்.

தற்போது 30 நிமிட காட்சிகள் புதிதாக படமாக்கப்பட்டு,
அந்த படத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல்
தொழில்நுட்பத்தில் நவீன வடிவில் மேம்படுத்தப்பட்டு
இருக்கிறது. இளையராஜா இசையமைத்து இருக்கிறார்.

காமராஜரின் 111-வது பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும்
விதமாக, ஜூலை 1-;ந் தேதி முதல் 17-ந் தேதி
வரை  தமிழ்நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது.
பெங்களூர், மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும்
திரையிடப்படும்.

இணையப்பயன்பாடு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்து
இயங்கும் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும்
காமராஜரின் அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டு
வாழ்க்கையில் கடைபிடிக்க, 'காமராஜ்' படம் சிறந்த
வழிகாட்டியாக இருக்கும்.''
இவ்வாறு டைரக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்
---------------------
-தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி Empty Re: காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி

Post by mohaideen Sat Jun 07, 2014 11:57 am

நல்ல ஒரு அரசியல் தலைவர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி Empty Re: காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி

Post by நாஞ்சில் குமார் Sat Jun 07, 2014 4:20 pm

நிச்சயம் வழிகாட்டியாகத்தான் அமையும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி Empty Re: காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி

Post by செந்தில் Sat Jun 07, 2014 6:00 pm

கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி Empty Re: காமராஜரின் 111-வது பிறந்தநாளையொட்டி‘7 நாட்கள் காமராஜ்' படத்தின் சிறப்பு காட்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum