Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பழக்கம் இல்லாதவர்க்கு பகல் தூக்கத்தால் ஏற்படும் விளைவு
Page 1 of 1 • Share
பழக்கம் இல்லாதவர்க்கு பகல் தூக்கத்தால் ஏற்படும் விளைவு
பகல் தூக்கத்தைப் பழக்கம் கொள்ளாதவர், ஏதேனும் திருமண விருந்து அல்லது வீட்டில் விசேஷ தினங்கள், விடுமுறை நாட்களில் உணவு உண்ட பிறகு, பகலில் உறங்க நேர்ந்தால், மனக் குழப்பம், காய்ச்சல், உடல் விறைப்பு, மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், தலைவலி, இருமல், இதயத்தில் பட படப்பு, உடல் உட்புறக் குழாய்களில் அடைப்பு, பசித்தீ கெட்டுப் போதல் போன்ற உபாதைகளால் அவதியுற நேரிடும்.
பகலில் உறங்கிவிட்டதால் இரவில் நீங்கள் அதிக நேரம் கண் விழித்திருக்க வேண்டி வரும். இதனால் உடலில் வறட்சி அதிகமாகும், பகலில் படுத்து உறங்குவதால் நெய்ப்பு எனும் எண்ணெய்ப் பசை உடல் உட்புறப் பகுதிகளில் கூடி விடும். ஊஞ்சலில் படுத்து ஆடிக் கொண்டே உறங்குவதால் வறட் சியும் சரி, எண்ணெய்ப் பசையும் சரி, இரண்டுமே கூடுவதில்லை.
இருந்தாலும் மனிதர்கள் இரவில் படுத்து உறங்குவதே ஆரோக்கியமானது. இரவில் தூங்க முடியாமல் போய் விட்டால், மறு நாள் காலையில் இரவில் தூங்க வேண்டிய மொத்த நேரத்தில், பாதி நேரத்தை உணவு ஏதும் சாப்பிடாமல் படுத்துறங்குவது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த வழியாகும்.
- ஆயுர்வேத மருத்துவர் சுவாமிநாதன்..
நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பழக்கம் இல்லாதவர்க்கு பகல் தூக்கத்தால் ஏற்படும் விளைவு
உண்மைதான் நண்பரே.
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பழக்கம் இல்லாதவர்க்கு பகல் தூக்கத்தால் ஏற்படும் விளைவு
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
![கைதட்டல்](/users/1513/24/08/20/smiles/2695542999.gif)
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
![-](https://2img.net/i/empty.gif)
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
» வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு
» புத்தக மடிப்பு விளைவு! – அருமையான இலவச மென்பொருள்!.
» ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?
» காலை உணவை தவிர்க்காதீர் - விளைவு மாரடைப்பு
» வளமான வாழ்க்கைக்கு நிறைவான முத்திரைகள் விளைவு
» புத்தக மடிப்பு விளைவு! – அருமையான இலவச மென்பொருள்!.
» ஆபரேஷனுக்குப் பிறகு பக்க விளைவு ஏதாவது வருமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|