தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இன்றைய சிறப்பு படங்கள்

View previous topic View next topic Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:30 pm

இன்றைய சிறப்பு படங்கள் Xw2mp

வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால், சுவர்களில் அரசமர செடிகள் முளைத்தும், குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடாகவும் காட்சியளிக்கிறது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:32 pm

இன்றைய சிறப்பு படங்கள் 5Nq6CoDeRkGemUbwS1Rf+2P

கொடுங்கையூர் காவிரி சாலை , தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பில் உள்ள தரைப்பாலத்தின் தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து செல்கின்றனர்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:34 pm

இன்றைய சிறப்பு படங்கள் O64tY7yT1qgzJ9MUMcFL+3P

திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மகப்பேறு மருத்துவமனையில் சேரும் மருத்துவ கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:38 pm

இன்றைய சிறப்பு படங்கள் 15xv2hy

வெயிலின் தாக்கம் நேற்று கடுமையாக இருந்ததால், வெப்பத்தில் இருந்து குழந்தையை பாதுகாக்க சேலை தலைப்பால் மூடிச்செல்லும் தாய். இடம்: சென்ட்ரல்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:40 pm

இன்றைய சிறப்பு படங்கள் Pl2nswxnRbSJ4ouE6VtM+5pp

மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி முடியாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கிறது.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:41 pm

இன்றைய சிறப்பு படங்கள் G0Enoh7WRTWKq0Sl9kI7+6pp

சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் பழுதான எஸ்கலேட்டர் சரிசெய்யப்படாமல் பல மாதங்களாக அப்படியே கிடக்கிறது. லிப்டும் இயங்காததால் (உள்படம்) பயணிகள் சிரமப்படுகின்றனர்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:43 pm

இன்றைய சிறப்பு படங்கள் HGaw0TSYiKXHAystWAkA+7pp

போர்க் கப்பலில் தரையிறங்கும் விமானம், அரெஸ்டர் வயரில் சிக்கும் காட்சி (கோப்பு படம்).

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:45 pm

இன்றைய சிறப்பு படங்கள் YSErqFD8RdGffWtrEJEz+8pp

வங்கி ஏ.எடி.எம். மையத்துக்குள் வாலிபர் வேலு, நுழைந்தவுடன் கதவை சாத்துகிறார். அடுத்த படம்: தான் கொண்டு வந்த ஆயுதங்களுடன் எந்திரத்தின் ஒரு பாகத்தை பெயர்த்து எடுக்கிறார். கடைசி படம்: பணப் பெட்டியை உடைக்க தீவிர முயற்சி செய்கிறார்.

நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by நாஞ்சில் குமார் Sun Jun 08, 2014 11:47 pm

இன்றைய சிறப்பு படங்கள் KAkxCUzRBizTzhtFntV0+9pp

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது. ஆனால், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று கடைகளில் ரூ.4க்கு விற்கப்பட்ட சத்துணவு முட்டைகள்.

நன்றி: தினகரன் 6-6-2014
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by ஸ்ரீராம் Mon Jun 09, 2014 9:50 am

சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by mohaideen Mon Jun 09, 2014 1:11 pm

அரசின் அனுகுமுறைகளை சொல்லும் படங்கள்.
 சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இன்றைய சிறப்பு படங்கள் Empty Re: இன்றைய சிறப்பு படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum