தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முள்ளுக்குள் காற்று

View previous topic View next topic Go down

முள்ளுக்குள் காற்று Empty முள்ளுக்குள் காற்று

Post by நாஞ்சில் குமார் Thu Jun 12, 2014 3:28 pm

முள்ளுக்குள் காற்று Xn83sw

முள்ளுக்குள் காற்று

முள்ளம் பன்றியை நீரில் அமிழ்த்தி மூழ்கடிக்கவே முடியாது. காரணம், அதன் மேலுள்ள முட்கள். இந்த முட்களில் வெற்றிடம் நிரம்பியுள்ளது. இவை பலூன் போல முள்ளம் பன்றியை மேலே மிதக்க வைக்கத்தான் செய்யுமே தவிர மூழ்கடிக்காது.

முதல் ரயில்

உலகின் முதல் ரயில் சேவை பிரிட்டனில் 1825-ம் ஆண்டு தொடங்கியது. அன்றுதான் ஜார்ஜ் ஸ்டீவன்சன் தான் உருவாக்கிய நீராவி எஞ்சின் மூலம் ஸ்டாக்டனிலிருந்து டார்லிங்டனுக்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முதல் ரயிலை வெற்றிகரமாக இயக்கிக் காட்டினார்.

சுட்ட சூரியன்

இந்தியாவில் 1956-ம் ஆண்டு மே மாதம் 10-ம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் அல்வார் என்ற ஊரில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவானது. 50.6 டிகிரி செல்சியஸ்! அதாவது 123.10 டிகிரி ஃபாரன்ஹீட். இப்போது வரை இந்தியாவின் அதிகபட்ச வெப்ப நிலை இதுதான்.


முள்ளுக்குள் காற்று Hvtr14
நாடுகளை இணைத்த பாலம்

ஒரு நாட்டையும் இன்னொரு நாட்டையும்கூடக் கடல் பாலம் வழியாக இணைத்திருக்கிறார்கள். சவுதி அரேபியாவின் கோபார் நகரையும், பஹ்ரனையும் இப்படி இணைத்திருக்கிறார்கள். 1986-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தின் பெயர் கிங் ஃபாஹெட் கடல் பாலம்.

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by செந்தில் Thu Jun 12, 2014 8:47 pm

தகவலுக்கு நன்றி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by முரளிராஜா Fri Jun 13, 2014 7:13 am

நன்றி நாஞ்சில் குமார்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by ஜேக் Fri Jun 13, 2014 9:12 am

நல்ல தகவல் கைதட்டல் கைதட்டல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by rammalar Fri Jun 13, 2014 11:44 am

கிங் ஃபாஹெட் கடல் பாலம்.25 கிலோ மீட்டர் நீளம்
உடையது...-
--
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by நாஞ்சில் குமார் Fri Jun 13, 2014 2:10 pm

இனைப்புக்கு நன்றி ராம்மலர்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by ஸ்ரீராம் Sat Jun 14, 2014 10:31 am

நல்லதொரு பதிவை அளித்த நண்பர் நாஞ்சிலாருக்கும், சரியான காணொளி தந்த ராம்மலர் அண்ணாவுக்கும் மிக்க நன்றி.

முள்ளுக்குள் காற்று Amarkk10
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by kanmani singh Mon Jun 30, 2014 1:11 pm

வீடியோ காட்சியுடன் பயணித்தேன். அருமை!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by செந்தில் Mon Jun 30, 2014 5:42 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 30, 2014 7:08 pm

எங்கேயோ போயிட்டு இருக்கு உலகம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

முள்ளுக்குள் காற்று Empty Re: முள்ளுக்குள் காற்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum