தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின் கட்டணம்... சில அடிப்படைத் தகவல்கள்

View previous topic View next topic Go down

மின் கட்டணம்... சில அடிப்படைத் தகவல்கள் Empty மின் கட்டணம்... சில அடிப்படைத் தகவல்கள்

Post by நாஞ்சில் குமார் Thu Jun 12, 2014 3:33 pm



யூனிட்களை வைத்து, மின் கட்டணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

அதில் சந்தேகம் ஏற்பட்டால், தங்களது மின் கணக்கீட்டில் 2 மாதங்களில் பயன்படுத்திய யூனிட்கள் எத்தனை என்பதை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணைய தளத்தில் கட்டண சேவைகள் ஆப்ஷனில், பில் கால்குலேட்டர் மூலம், தங்களுக்கான பயன்பாட்டுக் கட்டணம், நிலைப்புத் தொகை, அரசு தரும் மானியத் தொகை, மானியமின்றி கட்ட வேண்டிய தொகை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

#மின்சார கட்டணப் பட்டியலை யாரிடம், எங்கே பெறுவது?

மானியத்துடன் ஒரு யூனிட்டுக்கு மின் கட்டணம் எவ்வளவு மானியமின்றி மின் கட்டணம் எவ்வளவு என்ற விவரங்கள் அடங்கிய பட்டியல், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணையத் தளத்திலும், அந்தந்த பிரிவு அலுவலகங்களிலும் கிடைக்கும்.

#மின் கட்டணத்தை யூனிட் அளவில் நாமே கணக்கிட முடியுமா?

மின் கட்டணப் பட்டியல் மூலம் நாமே கணக்கிட முடியும். இல்லையென்றால் எளிதாக மின் கட்டண கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். மின் பகிர்மானக் கழக இணையத் தளத்தில், மின் கட்டணம் (பில்லிங் சர்வீசஸ்) என்ற ஆப்ஷனில், கட்டண விகிதக் கணக்கீடு என்னும்

ஆங்கிலத்தில் பில் கால்குலேட்டர் என்ற பகுதி உள்ளது. அதில் தாங்கள் பயன்படுத்திய யூனிட் அளவை பதிவு செய்தால், உடனடியாக நமக்கு கட்டணம் எவ்வளவு என்பதை அறியலாம்.

#மின் கணக்கீடு எடுக்க வரும்போது வீட்டில் இல்லையென்றாலும், மின் கட்டண அட்டையில் பதிவு செய்யாவிட்டாலும் கட்டணத்தை அறிய முடியுமா?

கணக்காளர் வந்து சென்று 2 வேலை நாட்களுக்குப் பின் பிரிவு அலுவலக கம்ப்யூட்டர்களில், நுகர்வோரின் கட்டணம் எவ்வளவு என்பது பதிவாகிவிடும். பிரிவு அலுவலகம் செல்ல முடியாமல் அலுவலுக்கு செல்வோர், மின் வாரிய இணைய தளத்தில் மின் கட்டண முறைகள் பகுதியில், மின் கணக்கீடு விவரம் என்ற பட்டியலில், தங்களது மின் மண்டல பெயருடன், மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தால், உடனடியாக நுகர்வோரின் தற்போதையக் கணக்கீடு கட்டணம் எவ்வளவு என்பது தெரியும்.

#இணைய தளத்தில் மின் கட்டணம் செலுத்தவும், மின் இணைப்பு எண்ணைப் பதிவு செய்யவும் கட்டணம் அல்லது சிரமம் உண்டா?

எந்த சிரமும் இல்லை. கட்டணமும் இல்லை. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இணைய தளத்தில் பில்லிங் சர்வீசஸ் என்ற மின் கட்டண சேவைகள் பகுதிக்கு சென்று, புதிதாக இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு (ரகசியக் குறியீடு) பதிவு செய்து கொள்ள வேண்டும். இதில் பதிவு செய்யும் நுகர்வோர், தாங்கள் அளிக்கும் தகவல்கள் உண்மையானதுதானா என்பதை அறிந்துகொள்ள, வேறு ஏதாவது நடைமுறையில் உள்ள ஜிமெயில், யாஹூ போன்ற இ-மெயில் முகவரிகள் வேண்டியது அவசியமாகும். மின் இணைய தளத்தில் இ-மெயில் உருவாக்கிவிட்டால், பிரிவு அலுவலகங்கள், வங்கிகள், தபால் அலுவலகங்களுக்கு சென்று, கட்டணம் செலுத்த தேவையில்லை. இணையத்திலேயே 2 மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்தலாம். மின் கணக்காளர் அட்டையில் பதிவு செய்யவில்லை, அதனால் கட்டணம் எவ்வளவு என்று தெரியவில்லையே என்று அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.(மீண்டும் நாளை சந்திப்போம்)

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

மின் கட்டணம்... சில அடிப்படைத் தகவல்கள் Empty Re: மின் கட்டணம்... சில அடிப்படைத் தகவல்கள்

Post by rammalar Thu Jun 12, 2014 3:43 pm

மின் கட்டணப் பட்டியல் மூலம் நாமே கணக்கிட முடியும்.
-
500 யூனிட்டுக்குமேல் உபயோகித்திருந்தால்
சிறப்பு கட்டண விகிதம்படி அதிகளவு செலுத்த நேரிடும்
-
உதாரணமாக 510 யூனிட் உபயோகித்திருந்தால்
-
முதல் 200 யூனிட்டுக்கு 3 ரூபாய் வீதம் ரூ 600
201 முதல் 500 வரை ( 300 யூனிட்டுக்கு ரூ 4 வீதம் 1200
500 க்கு மேல் உள்ள 10 யூனிட்டுக்கு ரூ 5-75 வீதம்
ரூ 57-50
கணக்கெடுப்புக்கு கட்டணம் ரூ 40
ஆக செலுத்த வேண்டிய மொத்த தொகை ரூ 1897-50
-
அம்புட்டுதான்..!
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum