தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

View previous topic View next topic Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by முழுமுதலோன் Sun Jun 15, 2014 12:33 pm

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு விளைவிக்கும் 

சாப்பிட்டவுடன் ஒவ்வொரு முறையும் பல் துலக்குவது பற்களுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக காலையிலும் இரவிலும் 2 வேளை அவசியம் பல் துலக்க வேண்டும் என்பது மருத்துவ பரிந்துரை. ஆனால் உணவு, ஸ்னாக்ஸ், ஸ்வீட்ஸ், குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொண்ட பின் பல் துலக்குவதை பலர் வழக்கமாகவே கொண்டுள்ளனர். இது ஆரோக்கியத்துக்கு பதில் பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பல முறை பல் துலக்குவது பற்களுக்கு வலுசேர்க்கும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில் இத்தகவல் வெளியாகி உள்ளது.



குறிப்பாக அமில தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கின்றனர். அமெரிக்காவில் உள்ள அகடமி ஆஃப் டென்டிஸ்ட்ரி அமைப்பின் தலைவர் டாக்டர் ஹோவர்ட் கேம்பிள் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆய்வுத் தகவல் குறித்து கேம்பிள் கூறியதாவது: அடிக்கடி பல் துலக்குவது, உணவு உட்கொண்ட பின்னர் பல் துலக்குவது பற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக அமிலத்தன்மை உள்ள உணவுகளை உட்கொண்ட பின்பும், நுரை ததும்பும் பானங்களை அருந்தியவுடனும் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டும்.



இவற்றை உட்கொண்ட பின் பல் துலக்கினால் பல்லின் பாதுகாப்புக்கு அரணாக இருக்கும் எனாமல் படிமம் அதற்கு உள்ளிருக்கும் ‘டென்டின்Õ பகுதி ஆகியவை முற்றிலும் பாதிக்கும். இதனால் உணவின் அமிலத்தன்மை பற்களின் உட்பகுதிகளில் எளிதாக ஊடுருவி உட்பகுதிகளுக்கும் கேடு விளைவிக்கும். எனவே பற்களை பாதுகாத்து கொள்ள உணவு உட்கொண்டவுடன் பல் துலக்குவதை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆனால் வெறும் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது நல்லது. இவ்வாறு கேம்பிள் கூறியுள்ளார்.
 —
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by mohaideen Sun Jun 15, 2014 6:24 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by ஸ்ரீராம் Mon Jun 16, 2014 11:13 am

நல்லதொரு குறிப்புகள் 
தகவலுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by செந்தில் Mon Jun 16, 2014 11:51 am

பயனுள்ள விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by நாஞ்சில் குமார் Mon Jun 16, 2014 7:07 pm

தெரிந்துகொள்ள வேண்டிய பகிர்வு.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by ஸ்ரீராம் Tue Jun 17, 2014 11:53 am

அருமை
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by kanmani singh Thu Jun 26, 2014 12:45 pm

பகிர்வுக்கு நன்றி சகோதரா!
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு  Empty Re: சாப்பிட்டவுடன் பல் துலக்குவது பற்களுக்கு கேடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum