Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?
Page 1 of 1 • Share
நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?
'ஆறே வாரத்தில் சிகப்பழகு!’ என க்ரீம் விளம்பரங்களில் அள்ளிவிடுபவர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்துவருகிறார் நந்திதாதாஸ்.
''கொஞ்சம் சிகப்பா மாறுனீங்கனா செம ரோல். அடுத்த ஸ்ரீதேவி நீங்கதான். இப்படி பில்டப் பண்ணுபவர்களுக்குத் தெரியாது. நான் எவ்வளவு அழகென்று'' என்கிறார் நந்திதா.
2009-ல் 'பியூட்டி பியாண்ட் கலர்’ என்ற அமைப்பை சில தன்னார்வ பெண் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உருவாக்கினார்கள். அமெரிக்காவில் பரவிய இந்த அமைப்பு பின்னாளில் 'டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற அமைப்பாக மாறியது. அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் நந்திதா. ''அழகான பெண்ணாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். அதனால் இந்த அமைப்பு என்னை அணுகியபோது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக வளர்ச்சி கண்டபோதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் என் முன்னால் எப்போதும் வைக்கப்படும். மிகுந்த எரிச்சலூட்டும் அந்தக் கேள்வி என்ன தெரியுமா? 'கருப்பாக இருந்தாலும் எப்படி எப்போதும் தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள்?’ என்பதே அது. அதுவே இந்த அமைப்பில் என்னைச் சேரத் தூண்டியது. பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் முன்னேறிய என்னையே இந்தக் கேள்வி துரத்தும்போது சாதாரண இந்தியப் பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கலுக்கும் சமூகச் சிக்கலுக்கும் உள்ளாவாள். இந்த அமைப்பில் சேர்ந்து இன்று வரை என் இ-மெயில் இன்பாக்ஸானது 'தற்கொலையிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ என்கிற ரேஞ்சிலான இளம் பெண்களின் கடிதங்களால் நிரம்பி வழிகிறது. பொறுப்பை உணர்ந்ததால், சினிமாவுக்கான நேரத்தைக்கூட குறைத்துக்கொண்டு இந்த அமைப்பில் முழுநேரமாக இயங்குகிறேன். முதன்முறையாக என் போட்டோ தாங்கிய இந்த அமைப்புக்கான விழிப்பு உணர்வு விளம்பரம் பத்திரிகையில் வந்தது. அதை ஒரு பாட்டியிடம் காட்டி எப்படி இருக்கு இந்தப் பொண்ணு என்று கேட்டேன். நான் யாரென்று தெரியாத அந்தப் பெண்மணி. 'அழகா லட்சணமா இருக்கா. ஆனா, ஆண்டவன் இவளைக் கொஞ்சம் கருப்பாப் படைச்சிட்டான்’ என பரிதாபத் தொனியில் பேசினார். இங்கிருந்துதான் என் பயணம் தொடங்குவதாக முடிவெடுத்துக்கொண்டேன்'' என்கிறார்.
இந்த அமைப்பு இப்போது டி.வி-க்களில் ஒளிபரப்பப்படும் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரங்களுக்கென தணிக்கை அனுமதி வேண்டி 15,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறது. அதேபோல மேட்ரிமோனி வெப்சைட்களில் வீட்டிஷ் பிரௌன்(wheatish), ஃபேர் (fair) என நிறத்தை அளவீடாக வைத்து வரன் தேடுவதற்கான தடையைக் கோரியுள்ளது.
இந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற நினா தவலுரி, மும்பை ஃபேஷன் டிஸைனர் ஏக்தா கோஷ் போன்றோர் இந்த அமைப்பில் இப்போது உறுப்பினர்களாக இருக் கிறார்கள்.
''மக்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரங்களை நிறுத்தாமல் ஓய மாட்டோம்'' என்கிறார் நந்திதாதாஸ். நந்திதாதாஸ் இந்த அமைப்பில் இருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம் என்றால், சிகப்பான கங்கணா ரணவத், ''க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்று சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் முன்னாடி 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நின்றன் கருமை நிறம் தோன்றுதய்யா நந்தலாலா’ன்னு பாடினவங்கய்யா நாங்க!
http://cinema.vikatan.com/articles/news/28/5153
''கொஞ்சம் சிகப்பா மாறுனீங்கனா செம ரோல். அடுத்த ஸ்ரீதேவி நீங்கதான். இப்படி பில்டப் பண்ணுபவர்களுக்குத் தெரியாது. நான் எவ்வளவு அழகென்று'' என்கிறார் நந்திதா.
ஆம். அவர் இப்படி 'கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என சொல்வதன் பின்னணியில் இருக்கும் விஷயங்க¬ளைக் கேட்டால் ஷாக் ஆவீர்கள். கடந்த 2008-ல் 397 மில்லியன் டாலர்களாக இருந்த சிகப்பழகு க்ரீம்களின் இந்திய சந்தை வியாபாரத்தின் மதிப்பு தற்போது 650 மில்லியன் டாலர்களைத் தாண்டி விட்டது. ஸ்கின் மாய்ச்சரைஸர் உள்ளிட்ட இதர க்ரீம்கள் மட்டும் கடந்த இரண்டே வருடங்களில் 84 சதவிகிதக் கூடுதல் விற்பனையாம். இந்தியர்கள் பொதுவாகவே மாநிற தேகம் கொண்டவர்கள். இங்கே சிகப்புதான் அழகு என்ற கான்செப்ட்டை மக்கள் மனதில் விதைத்துவிட்டால் பணத்தை அறுவடை செய்யலாம் என்பது, இந்த வியாபார நரிகளின் தந்திரம். சிகப்புதான் அழகு என்ற கருத்து 90 சதவிகித இந்தியர்களிடம் உள்ளது. பெண்களை மட்டுமே இவர்கள் குறிவைக்கவில்லை. வாழ்வில் ஒருமுறையேனும் க்ரீம் பூசாத இந்திய ஆண்கள் உண்டா? அவர்களுக்கும் இங்கே பெரிய மார்க்கெட் இருக்கிறதே. அதற்கு சாட்சியாக ஷாரூக்கானும் சூர்யாவும் முக்கிக்கொண்டு 'பெண்களுக்கான சிவப்பழகு க்ரீமைத் தொடாதே... இதை வாங்கு’ எனக் கத்துகின்றனர்.
2009-ல் 'பியூட்டி பியாண்ட் கலர்’ என்ற அமைப்பை சில தன்னார்வ பெண் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உருவாக்கினார்கள். அமெரிக்காவில் பரவிய இந்த அமைப்பு பின்னாளில் 'டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற அமைப்பாக மாறியது. அந்த அமைப்பின் இந்தியப் பிரதிநிதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் நந்திதா. ''அழகான பெண்ணாகவே என்னை எப்போதும் உணர்கிறேன். அதனால் இந்த அமைப்பு என்னை அணுகியபோது பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், தொடர்ந்து சினிமாவில் படிப்படியாக வளர்ச்சி கண்டபோதும் ஒரே ஒரு கேள்வி மட்டும் என் முன்னால் எப்போதும் வைக்கப்படும். மிகுந்த எரிச்சலூட்டும் அந்தக் கேள்வி என்ன தெரியுமா? 'கருப்பாக இருந்தாலும் எப்படி எப்போதும் தன்னம்பிக்கையாக இருக்கிறீர்கள்?’ என்பதே அது. அதுவே இந்த அமைப்பில் என்னைச் சேரத் தூண்டியது. பொருளாதாரரீதியாகவும் கல்விரீதியாகவும் முன்னேறிய என்னையே இந்தக் கேள்வி துரத்தும்போது சாதாரண இந்தியப் பெண் எந்த மாதிரியான உளவியல் சிக்கலுக்கும் சமூகச் சிக்கலுக்கும் உள்ளாவாள். இந்த அமைப்பில் சேர்ந்து இன்று வரை என் இ-மெயில் இன்பாக்ஸானது 'தற்கொலையிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி’ என்கிற ரேஞ்சிலான இளம் பெண்களின் கடிதங்களால் நிரம்பி வழிகிறது. பொறுப்பை உணர்ந்ததால், சினிமாவுக்கான நேரத்தைக்கூட குறைத்துக்கொண்டு இந்த அமைப்பில் முழுநேரமாக இயங்குகிறேன். முதன்முறையாக என் போட்டோ தாங்கிய இந்த அமைப்புக்கான விழிப்பு உணர்வு விளம்பரம் பத்திரிகையில் வந்தது. அதை ஒரு பாட்டியிடம் காட்டி எப்படி இருக்கு இந்தப் பொண்ணு என்று கேட்டேன். நான் யாரென்று தெரியாத அந்தப் பெண்மணி. 'அழகா லட்சணமா இருக்கா. ஆனா, ஆண்டவன் இவளைக் கொஞ்சம் கருப்பாப் படைச்சிட்டான்’ என பரிதாபத் தொனியில் பேசினார். இங்கிருந்துதான் என் பயணம் தொடங்குவதாக முடிவெடுத்துக்கொண்டேன்'' என்கிறார்.
இந்த அமைப்பு இப்போது டி.வி-க்களில் ஒளிபரப்பப்படும் சிகப்பழகு க்ரீம்களின் விளம்பரங்களுக்கென தணிக்கை அனுமதி வேண்டி 15,000 பேரிடம் கையெழுத்து வாங்கி இருக்கிறது. அதேபோல மேட்ரிமோனி வெப்சைட்களில் வீட்டிஷ் பிரௌன்(wheatish), ஃபேர் (fair) என நிறத்தை அளவீடாக வைத்து வரன் தேடுவதற்கான தடையைக் கோரியுள்ளது.
இந்த ஆண்டு மிஸ் அமெரிக்கா பட்டம் வென்ற நினா தவலுரி, மும்பை ஃபேஷன் டிஸைனர் ஏக்தா கோஷ் போன்றோர் இந்த அமைப்பில் இப்போது உறுப்பினர்களாக இருக் கிறார்கள்.
இந்த அமைப்பு சிகப்பழகு க்ரீம்களைத் தயாரிக்கும் கம்பெனிகள் மீது அதன் விளம்பரங்களுக்காக நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'ஷாரூக்கான் பரிந்துரை செய்த சிகப்பழகு க்ரீமைப் பூசியும் நான் சிகப்பாகவில்லை’ என ஷாரூக்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
''மக்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தும் இந்த விளம்பரங்களை நிறுத்தாமல் ஓய மாட்டோம்'' என்கிறார் நந்திதாதாஸ். நந்திதாதாஸ் இந்த அமைப்பில் இருக்கிறார் என்பது பாராட்டத்தக்க விஷயம் என்றால், சிகப்பான கங்கணா ரணவத், ''க்ரீம் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டேன்'' என்று சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார்.
உங்களுக்கெல்லாம் முன்னாடி 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா... நின்றன் கருமை நிறம் தோன்றுதய்யா நந்தலாலா’ன்னு பாடினவங்கய்யா நாங்க!
http://cinema.vikatan.com/articles/news/28/5153
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?
அவசியமான விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி நண்பா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?
சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்...
அதனால நிறம் மாறித்தான் ஆகணும்... புரிகிறதா?!
அதனால நிறம் மாறித்தான் ஆகணும்... புரிகிறதா?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?
அத கருப்பான நீங்க சொல்ல கூடாதுஜேக் wrote:சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்...
அதனால நிறம் மாறித்தான் ஆகணும்... புரிகிறதா?!
Re: நாங்கள் ஏன் நிறம் மாற வேண்டும்?
இதிலிருந்து என்ன தெரிகிறது...
நான் பொய் சொல்ல விரும்பலைன்னு தெரிகிறதா?
(ஆனா நீங்க ...?)
நான் பொய் சொல்ல விரும்பலைன்னு தெரிகிறதா?
(ஆனா நீங்க ...?)
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்: தேவையான சக்தியை நாங்கள் தருகிறோம் - முதல்வரை பாராட்டிய துரைமுரு
» நாங்கள் நாகரிகமானவர்கள்!
» நாங்கள் எப்போதும் இப்படித்தான்…!
» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
» என்றைக்குமே நாங்கள் இங்கு கூலிகள் தான்..
» நாங்கள் நாகரிகமானவர்கள்!
» நாங்கள் எப்போதும் இப்படித்தான்…!
» ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
» என்றைக்குமே நாங்கள் இங்கு கூலிகள் தான்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum