தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்

View previous topic View next topic Go down

மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம் Empty மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்

Post by மகா பிரபு Sun Oct 21, 2012 5:42 pm

முதல் இந்திய சுதந்திரப்போரின் விதையான வேலூர் புரட்சியின் இடம்



அடிப்படைத் தகவல்கள்

தலைநகர்

வேலூர்

பரப்பு

5,920.18 ச.கி.மீ.

மக்கள்தொகை

34,77,317

ஆண்கள்

17,41,083

பெண்கள்

17,36,234

மக்கள் நெருக்கம்

573

ஆண்-பெண்

997

எழுத்தறிவு விகிதம்

72,36%

இந்துக்கள்

30,16,962

கிருத்தவர்கள்த

1,02,477

இஸ்லாமியர்

3,50,771



புவியியல் அமைவு

அட்சரேகை

120,15-130.15N

தீர்க்கரேகை

800.20-790.50E


இணையதளம்[You must be registered and logged in to see this link.]



ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 0416-2252345


எல்லைகள்: இதன் வடக்கே ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டமும், திருவள்ளூர் மாவட்டத்தின் சிறு பகுதியும்; தெறெகில் தருபுரி மற்றும்சித்தூர் (ஆந்திரம்) மாவட்டங்களும்; கிழக்கில் காஞ்ஞீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: பல்லவர், உறையூர் சோழர், மாலிகத் ராஷ்டிரகூட வமிசம், சம்புவரையர், விஜயநகர ஆட்சியாளர்கள், மராத்தியர், கர்நாடக நாவப்கள், பிரிட்டீஷ்.... என்று பல காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியின் கீழ் இருந்தது.

18 -ஆம் நூற்றாண்டில் பிரிட்டீஷ் -பிரெஞ்சுப் படைகளுக்கிடையே நடைபெற்ற நிர்ணயப்ப போர்களான ஆம்பூர் (1749, ஆற்காடு (1751) மற்றும் வந்தவாசி (1960)போர்கள் இம் மாவட்டத்திலேயே நிகழ்ந்தன.

1957 இல் நிகழ்ந்த 'பெரும்புரட்சியின்' வித்து, 1906இல் வேலூர் கோட்டைக்குள்ளிலிருந்து வெடித்த சிப்பாய் கலகத்திலிருந்தே உருவானது.

வடாற்காடு - அம்பேத்கர் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட இம் மாவட்டம் 1989, செம்படம்பர் 30 முதல் வேலூர் மாவட்டம் என்றுபெயர் மாற்றம் செய்யபட்டது.


முக்கிய ஆறுகள்: பாலாறு, பொன்னியாறு


குறிப்பிடத்தக்க இடங்கள்
[You must be registered and logged in to see this link.]
வேலூர் கோட்டை
வேலூர்க்கோட்டை: வேலூர் என்றதும் சட்டென மனதில் நிழலாடும் கற்கோட்டை. இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் இங்கிருந்தே வெடித்துக் கிளம்பியது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழியின் நீளம் 8000 அடி. ஆழம் 190 அடி.

ஜலகண்டேஷ்வரர் ஆலையம்: வேலூர் கோட்டைக்குள் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில். விஊயநக கட்டிடக்கலையின் சான்றாக விளங்கும் இக்கோவில் எழில் மிக்க தூண்கள் பலவற்றைக் கொண்டது.

மணிக்கூண்டு: ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பதிவியேற்றதன் நினைவாக அமைக்கப்பட்டது. முதல் உலகப் பஓரில் உயிரிழந்த 22 ஆங்கிலேய படைவீர்களுக்காகவும் இது அர்ப்பணிக்கபட்டுள்ளது.

தென்னிந்திய திருச்சபை: 150 ஆண்டு பழமையான அமெரிக்க கிருத்துவ திருச்சபை.

வைனு பாப்பு வாணியல்மையம், காவலூர்: கி.பி. 1986 இல் வில்லியம்பெட்ரி என்ற வெளிநாட்டவர் சென்னை எழும்பூரில் அமைத்த ஆய்வு மையமே மெட்ராஸ் வானிலை மையம். இது பின்னர் கொடைக்கானலுக்கு நகர்ந்து இப்போது காலூரில் இயங்குகிறது.

ஸ்ரீபுரம் தங்க கோயில்: 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த லெஷ்மி நாராயணி ஆலையத்தின் நடைபாதை தவிர அனைத்து படிகளும் தங்கம் மற்றும் தாமிரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வடிவிலான நடைபாதையில், பகவத் கீதை, பைபிள் திருக்குர்ஆன் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன.




இருப்பிடமும், சிறப்பியல்புகளும்

  • சென்னையிலிருந்து 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • பிரபலமான வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி

[You must be registered and logged in to see this link.]
வேலூர் இன்ஸ்ட்யூட் ஆப் டெக்னாலஜி
[You must be registered and logged in to see this link.]

  • ஆசியாவிலேயே புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனை
  • உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர்.மற்றும்டி.சி. தொழுநோய் ஆய்வவுமையம்,
  • ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கி மையம் போன்றவை இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன.
  • வாணியம்பாடி தோல்பதனிடும் ஆலை, தமிழ்நாடு வெடி பொருள் ஆலை, எம்.ஆர்.எப் டயர் தொழிற்சாலை குறிப்பிடத்தக்கவை.
  • ஆய்வு நிலையங்கள்: கரும்பு ஆராய்ச்சி நிலையம் (மேலத்தூர்), விவசாய ஆராய்ச்சி நிலையம் (விரிஞ்சிபுரம்), கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம் (ராணிப்பேட்டை)
  • இயற்கை எழில் மிகுந்த ஏலகிரி லை, அமிர்திக் காடு, ஜவ்வாது மலை.
  • இரத்தினகிரி முருகன் கோயில், சோளிங்கர் நரசிம்மர் ஆலையம், வள்ளிமலைக் கோயில், மகாதேவ மலை.
  • பாலாற்றின் கரையில் அமைந்துள்ள முத்து மண்டபம் (கண்டியின் இறுதி தமிழ் மன்னர் விக்ரம ராஜசிங் நினைவாகக் கட்டப்பட்டது)

நன்றி: தங்கம் பழனி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்

Post by பூ.சசிகுமார் Mon Oct 22, 2012 7:35 pm

அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்

Post by முரளிராஜா Tue Oct 23, 2012 5:17 am

வேலுர் மாவட்டங்களின் விவரங்களை அறிந்துகொள்ளமுடிந்தது நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை: வேலூர் மாவட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum