Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கம்
Page 1 of 1 • Share
இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கம்
மதுரை இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அறிவித்துள்ளார். மேலும் நித்யானந்தாவால் தனது உயிருக்கு ஆபத்து என போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தார். இவரது அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மதுரை ஆதினம் நித்யானந்தா நியமன அறிவிப்பில் உறுதியாக இருந்தார்.
நித்யானந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் ஆதீனத்தை, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், அங்கு நடக்கும் வழிபாடுகளுக்கு சென்று வர, போலீஸ் பாதுகாப்பு கேட்டும், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை, நீதிபதிகள் பானுமதி, சுப்பையா அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன், வழக்கறிஞர் கண்ணன், மதுரை ஆதீனம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால், வழக்கறிஞர் பாலா டெய்சி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கந்தசாமி, போலீஸ் தரப்பில், சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, ஆஜராகினர்.
இவ்வழக்கில், இன்று , அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன், "மதுரை ஆதீனத்தை நீக்குவதற்கு, மதுரையில், சிவில் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆதீனத்தின் சொத்துக்களை, அறநிலையத் துறை கமிஷனரின் அனுமதியில்லாமல், விற்கக் கூடாது, என, கோரியுள்ளோம். மதுரையில் உள்ள வழக்குக்கும், இங்குள்ள வழக்குக்கும் சம்பந்தமில்லை' என்றார்.இதையடுத்து, இந்த வழக்கின் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், "டிவிஷன் பெஞ்ச்' தள்ளிவைத்துள்ளது. நித்யானந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும் விரைவில் அவர் நீக்கப்படுவார் எனவும் தமிழக அரசு ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் கூறியிருந்தது.
நித்யானந்தா நீக்கம்:
இந்நிலையில் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தாவை நீக்கப்பட்டுள்ளதாக மதுரை ஆதினம் அறிவித்துள்ளார்,
இது குறித்து மதுரை ஆதினம் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். அவர் இன்று மாலை முதல் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு யார் தூண்டுதலின் பேரிலோ, வற்புறுத்தலின் பேரிலோ எடுக்கவில்லை. இனி வரும் காலங்களில் ஆதினத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்து கொண்டு ஆதீனத்தை வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.
நித்யானந்தா நீக்கப்பட்டதை தொடர்ந், அவரது ஆதரவாளர்கள் மடத்திலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்து:
மதுரை ஆதீனம் சார்பில் போலீசில் புகார் கூறப்பட்டது.. அந்த மனுவில் மதுரை ஆதீனம், நித்யானந்தா வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மடத்திலிருந்து என்னை கண்காணித்து வருகின்றனர். அவர்களது எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து மதுரை ஆதீன மடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
தினமலர்

Re: இளைய ஆதீனம் பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கம்
மகிழ்ச்சி...! எதிர்பார்த்ததுதான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ரகுராம் ராஜனை நீக்க வேண்டும்
» ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மாலுமி பணி நீக்கம்
» நித்யானந்தா சாமியார் அல்ல; ஜாமீன் மனுவில் வக்கீல் தகவல்
» தொடர்ந்து 8539 நாட்களாக பதவியில் நீடிக்கும் மாநில முதல்வர்
» ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து கிரிக்கெட் நீக்கம்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum