Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்
Page 1 of 1 • Share
ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்
1. இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, பகலில் தூங்குவது போன்றவை
ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல உறங்கும் போது பருத்தி நூல் ஆடைகளை அணிவது
நல்லது.
2. சோப்பை அடிக்கடி உடம்பில் தேய்ப்பது நல்லதல்ல. அக்குள்,
கழுத்துப் பின் பகுதி, முதுகு, கைகால்களில் மட்டும் சோப்பை உபயோகிக்க
வேண்டும். முகத்திற்கு கடலைமாவு பூசிக் கழுவலாம்.
3. நனைந்த தலைமுடியை சின்ன சீப்புகளினால் சீவக்கூடாது. அதற்குப் பெரிய சீப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
4. தினசரி காலையில் 10 நிமிடமாவது
உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீச்சலடிப்பது, சைக்கிள் மதிப்பது போன்ற பயிற்சியையும் செய்யலாம்.
5.
உச்சி வெயில் நேரத்தில் சூரிய கதிர்கள் முகத்தில் படாமல் பார்த்துக்கொள்ள
வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை முகத்திற்கு மசாஜ் செய்து கொள்ளலாம்.
6. விரதம் இருக்கும் நாட்களில் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்காமல் இருப்பது உடலுக்கு கெடுதல் உண்டாக்கும்.
7. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உடல் முழுக்க ஆவி பிடிக்கலாம். இது உடல் நலத்திற்கும், சருமத்தின் பளபளப்புக்கும் நல்லது.
8. தினசரி காலையில் காபியோ, டீயோ அருந்துவதற்கு முன்னர் ஒரு பழம் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
9.
மேக்-அப் செய்த பின்பு அவை தேவைப்படாத போது அதை நீக்கவும் தெரிந்து கொள்ள
வேண்டும். பழைய மேக்-அப் பொருட்களை உபயோகிக்கக்கூடாது. இதனால் கெடுதல்
உண்டாகும்.
10. கொழுப்பு நிறைந்த எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளாதீர். அது உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் கெடுதல்.
11.
ஆறுமாதத்திற்கு ஒருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று கடைப்பிடித்தால் அழகிற்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நன்றி: பேஸ்புக்

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஆரோக்கிய அழகிற்கு சில குறிப்புகள்
அனைத்தும் ஆரோக்கியமான குறிப்புகள்
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஆரோக்கிய வாழ்க்கைக்கு "5"
» உடல் நல ஆரோக்கிய குறிப்புகள்
» ஆண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் !
» சரும அழகிற்கு அன்னாசிப்பழம்
» ஆரோக்கிய அவல் வடை . . .
» உடல் நல ஆரோக்கிய குறிப்புகள்
» ஆண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள் !
» சரும அழகிற்கு அன்னாசிப்பழம்
» ஆரோக்கிய அவல் வடை . . .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|