Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
Page 1 of 1 • Share
சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
மும்பையில் அதிகரித்துவரும் சாலை விதிமுறை மீறல்களை குறைக்க ‘ஆபரேஷன் ஈகிள்’ என்ற அதிரடி நடவடிக்கை மூலம் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ள பகுதியில் நிற்கும் சாதாரண உடை அணிந்த போலீசார் வாகன ஓட்டிகளை கண்காணிப்பார்கள். சிக்கனலை மதிக்காமல் செல்பவர்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் குறித்து 200 மீட்டர் தொலைவில் சீருடையில் காத்திருக்கும் போலீஸ் குழுவிற்கு தகவல் கொடுப்பார்கள்.
இந்த வகையில் கடந்த மே 28–ந் தேதி முதல் கடந்த 15–ந் தேதி வரை சாலை விதிமுறைகளை மீறிய 51 ஆயிரம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் அபராதமாக ரூ.44.15 லட்சம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சிக்கனலை மீறி சென்றதாக மட்டும் 17 ஆயிரத்து 203 பேர் பிடிபட்டு உள்ளனர். இதேபோல் ஹெல்மேட் அணியாமல் சென்ற 20 ஆயிரம் பேரும் இந்த அதிரடியில் சிக்கி உள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
சாலை விதிகளை நாமாக கடைபிடிக்க வேண்டும்.
அபராதம் விதித்தால்தால் கடைபிடிப்பேன் என்பது தவறான பழக்கம்.
அபராதம் விதித்தால்தால் கடைபிடிப்பேன் என்பது தவறான பழக்கம்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» சாலை விதிகளை மீறினால் அபராதம்: போலீசாரின் அதிரடி நடவடிக்கை தீவிரம்
» சாலை விதிகளை மதித்தல்:
» ' மைஸ்பேஸ் ' இன் அதிரடி நடவடிக்கை
» கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
» சாலை விதிகளை மதித்தல்:
» ' மைஸ்பேஸ் ' இன் அதிரடி நடவடிக்கை
» கூகுள் ஸ்ட்ரீட் மூலம் அந்தரங்க திருட்டு; கூகுள் மீது அதிரடி நடவடிக்கை
» சென்னையில் அறிமுகம் போக்குவரத்து போலீசாரின் சட்டையில் கேமரா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum