தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

View previous topic View next topic Go down

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு  போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!! Empty எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

Post by செந்தில் Tue Jun 24, 2014 6:24 pm

கி.பி 2054.

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு
போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள் அனைத்து துறைகளிலும் பணி செய்யும் பொற்காலம்! கீழ் கண்ட சம்பவம் அவர்கள் மத்தியில் நடக்கிறது.

தமிழ் வகுப்பு. கம்பராமாயணம் நடத்திக் கொண்டிருந்த தமிழாசிரியர் மாணவர்களின் கவனிப்புத் திறனைப் பரிசோதிக்க எண்ணி கேள்வி கேட்டார்.

"மாணவர்களே! என் கேள்விக்கு சரியான பதில் சொல்லுங்கள். ஜனகனின் வில்லை உடைத்தது யார்?"

மாணவர்கள் முகத்தில் பீதி கிளம்பியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தனர். ஆசிரியருக்கு கோபம் வந்தது. முன் வரிசையில் உட்கார்ந்திருந்த மாணவனை எழுப்பினார்.

"நீ பதில் சொல்!"

படாரென அவரின் கைகளைப் பிடித்து அழுது கொண்டே சொன்னான் "நான் உடைக்கலை சார். எவன் உடைச்சான்னும் நாங்க பார்க்கலை சார். தயவு செய்து எங்களை சந்தேகப்படாதீங்க சார்"

அவனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் கோரஸாக அதையே சொன்னார்கள். வெறுத்துப் போன ஆசிரியர் அனைவரின் பெற்றோர்களையும் மறுநாள் அழைத்து வரச் சொன்னார். மறுநாள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் வந்தனர். ஆசிரியர் அவர்களிடம் நடந்ததைச் சொன்னார். பதில் தவறாகக் கூறிய மாணவனின் தந்தை எழுந்து சொன்னார்;

"சார்! என் மகனின் நடத்தை குறித்து வருத்தப்படுகிறேன். சின்ன வயதிலிருந்தே அவன் சேட்டைக்காரன். கண்டிப்பாக வில்லை அவன் தான் உடைத்திருப்பான். வில்லிற்கு என்ன விலை எனச் சொல்லுங்கள் தந்து விடுகிறேன். விசயத்தைப் பெரிசு படுத்தாமல் இதோடு விட்டு விடுங்கள்"

ஆசிரியர் எதுவும் பேசாமல் அனைவரையும் அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் நடந்தவைகளைச் சொன்னார். தலைமை ஆசிரியரின் கண்கள் சிவந்தன. கத்தினார்.

"இந்த ஏரியாவிலேயே மிகப் பெரிய பள்ளி நம்முடையது. இதில் இவ்வளவு கேவலமான மாணவர்களும் பெற்றோர்களுமா? இதை விடக் கூடாது. இவர்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் உடைப்பார்கள். பிடிபட்டால் பணம் கொடுத்து தப்பித்துக் கொள்வார்கள். இன்னும் என்னெல்லாம் உடைத்திருக்கிறார்களோ? நீர் உடனே போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் செய்யும்"

தலையலடித்துக் கொண்ட தமிழாசிரியர் அனைவருடனும் காவல் நிலையம் சென்றார். நடந்தவைகளைப் பொறுமையாகக் கேட்ட எஸ்.ஐ சொன்னார்.

"மாணவர்கள்ன்னு பார்க்க மாட்டேன். ஒரு நிமிஷத்துல எப்.ஐ.ஆர் போட்டிருவேன். ஆனா நீங்க சொல்லுற ஜனகர் இருக்கிற இடம் இந்த ஸ்டேஷன் எல்லைக்குள்ளே வரலை. எதுக்கும் ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்துட்டு எஸ்.பி ய பார்த்து சொல்லிட்டுப் போங்க. எப்படியும் வில்லை உடைச்சது யாருன்னு கண்டு பிடிச்சுடலாம்."

எதுவும் பேசாமல் வெளியேறிய தமிழாசிரியர் வழக்கறிஞரைச் சந்தித்து நடந்தவைகளை விளக்கி வருத்தத்துடன் சொன்னார். "பார்த்தீங்களா சார்! யாருக்குமே என்ன நடக்குதுன்னு தெரியலை. நீங்க கேஸ் போட்டு இவங்க அத்தனை பேரோட முகமூடிகளையும் கிழிக்கணும்"

வழக்கறிஞர் வெகுண்டு எழுந்தார். கண்களில் அனல் பறக்கப் பேசினார் "நீங்கள் கவலைப் படாதீர்கள் சார். இந்த உலகத்துல நியாயம் இன்னும் செத்திடலை. நான் தர்ற வக்காலத்துல கையெழுத்துப் போடுங்க. அத்தனை பேரையும் கூண்டுல ஏத்தி அவ்வளவு பேரும் சேர்ந்து தான் வில்லை உடைச்சாங்கன்னு வாதாடி தண்டனை வாங்கி கொடுத்துடுறேன். துட்டு கொஞ்சம் ஹெவியா வெட்டினீங்கன்னா வில்லை உடைச்சதை பார்த்ததது மாதிரி சாட்சிகளை ரெடி பண்ணிடலாம். இவனுங்கள்லாம் ஜெயில்ல கழி தின்னாத் தான் புத்தி வரும்"

ஆசிரியர் எழுந்து சொன்னார் "எல்லோரும் என்னென்னவோ பேசுறீங்க. ஆனா ஜனகர் வில்லை உடைச்சது ராமன்னு யாருக்கும் தெரியாமப் போச்சே"

மறுநிமிடம் வழக்கறிஞர் மூலம் செய்தி பறந்தது. எஸ்.ஐ ஓடி வந்து ராமன் ஜனகனுக்குச் சொந்தமான வில்லை ஒடிக்கும் பொழுது தமிழாசிரியர் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்து குற்றத்திற்கு துணை புரிந்தார் எனக் கூட்டுச் சதி வழக்கு பதிவு செய்ய தமிழாசிரியர் கைதானார்.
நன்றி -முகநூல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு  போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!! Empty Re: எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

Post by நாஞ்சில் குமார் Sat Jun 28, 2014 4:32 pm

வேடிக்கைதான். சிரிப்பு வருகிறது.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு  போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!! Empty Re: எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

Post by முரளிராஜா Sun Jun 29, 2014 12:36 pm

புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு  போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!! Empty Re: எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

Post by mohaideen Mon Jun 30, 2014 1:02 pm

இது வேதனைப்படவேண்டிய விஷயம்.

இன்றைய சமுதாயத்தவர்களுக்கு பல சம்பவங்கள் சரித்திரங்கள் தெரிய◌ாமல் வளர்க்கபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு  போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!! Empty Re: எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Jun 30, 2014 7:11 pm

கல்வி எளிமையாகிவிட்டது...

அதனால் உயர்கல்விக்கு பணம் தேவையாகிவிட்டது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு  போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!! Empty Re: எட்டாம் வகுப்பு வரை படிக்காமலே பாஸ் என அரசு போட்ட திட்டத்தில் விளைந்த முத்துக்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum